Tuesday, September 15, 2020

என்டிடிவி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. நன்றி நிர்வாகிகளுக்கு

 டெல்லி கலவரத்தை காரணம் காட்டி உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் அளவுக்கு அவர் எதையும் பேசவுமில்லை.

ஆனால் பிஜேபி தலைவர்கள் கபில் மிஸ்ரா போன்றவர்கள் அப்பட்டமாக கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய வீடியோக்கள் இருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
மனுநீதி என்பது இதுதானா?
என்டிடிவி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. நன்றி நிர்வாகிகளுக்கு



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)