Tuesday, September 29, 2020

தலித்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

 தலித்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உலக்குடி கிராமத்தில் தலித்களுக்கு முடி வெட்டியதால் கோபமடைந்த மேல் சாதியினர் அந்த நாவிதரையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.
இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா என்று கேட்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ராம ராஜ்ஜியத்தின் முன்னோடியாகவே இதனை பார்க்க வேண்டும்.
எங்கள் சொந்த ஊரில் முஸ்லிம்கள் நடத்தும் சலூன்களில் பட்டியல் இனத்து மக்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் அமர்ந்து முடி திருத்தி செல்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் அனுமதிக்கும் போது ஒரே மதம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்தை சேர்ந்த தலித்களை மனிதனாக கூட மதிப்பதில்லையே ஏன்? அவர்கள் செய்த பாவம் என்ன? ஊர் விலக்கம் செய்யும் அளவுக்கு தலித்களுக்கு முடி திருத்துவது மாபாதக செயலா?
சாதி பேதமற்று பழகி வந்த தமிழர்களை வர்ணாசிரமக் கோட்பாடு இந்த அளவு சீரழித்துள்ளது.



2 comments:

  1. மாவட்ட பாரதிய ஜனதாகட்சியின் கவனத்திற்கு வந்துள்ளது. நடவடிக்கையில் உள்ளது.

    தவறு திருத்தப்படும்.உரிமைகள் காக்கப்படும்.

    காபீர்கள் என்ற சொல்லிச் சொல்லி பல கோடி மக்களை கொன்று குவிக்கப்பட்டதற்கு இசுலாம் காரணம்.

    இன்றும் இசுலாமிய இயக்கம் ஐஎஸ் 13000 யஸ்டி பெண்களை வேசிகளாக தங்களின் ராணுவ முகாம்களில் துப்பாக்கி முனையில் வைத்து பல்லுறவு கொண்டு சீரழித்தனா்.

    ReplyDelete
  2. the Bangladesh government has completely ignored the plight of the female workers in Saudi Arabia and has left them at the mercy of savage and heartless Saudi employers.

    ஆனால் சவுதி அரசிடமிருந்து மானியமான பணம் பெறும் பங்காதேஷ் அரசு தன் பெண்களை காக்க பெரிதும் ஏதும் செய்யவில்லை. அரேபியனுக்கு ஜெதான் ஹசினாவின் கோசமாக உள்ளது. பாவம் பங்களாதேஷ் பெண்கள்.

    இசுலாம் அதாவது அரபு மதம் இனிய மார்க்கமா ? சொல்லுங்கள் முஸ்லீம்களே!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)