Monday, September 14, 2020

ஒரே மொழி அரசாங்க மொழியாவது இங்கு இயலாது!


 

1 comment:

  1. முஸ்லீம்கள் அரேபியா மொழியை கைவிட மாட்டார்கள். அரேபிய பெயரைத்தான் வைப்பார்கள்.
    அண்ணா என்ற வீரன் இதை குறித்து என்றும் பேச மாட்டாா்.
    பலமொழி இருக்கும் போது மக்களை இணைக்க ஒரு மொழியை தோ்வு செய்வது அவசியம்.

    இந்தி மொழியை குறைந்த அளவு படித்துக் கொள்வது தமிழக மக்களுக்கு பயன்படும்.

    தமிழ்நாட்டில் கூட இந்தி மொழி அவசியமாகி விட்டது. பெரும்பாலான தொழில் சாலைகளில் இன்று வடமாநில மக்கள்தான் தொழிலாளியாகக இருக்கின்றார்கள். அந்த வேலைக்கு தமிழா்கள் வர மாட்டார்கள். எனவே வடமாநில தொழிலாளா்களை வேலைவைத்து நிா்வாகம் செய்து லாபம் சம்பாதிக்க தொழில் செய்யும் முதலாளிகளுக்கு இந்தி தேவையாகி விட்டது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)