Wednesday, September 30, 2020

சரியான வார்த்தை. எனது கருத்தும் இது தான்.

 


4 comments:

  1. சாதி இந்துக்களுக்குப் பொருந்தும் கருத்துக்கள் அனைத்தும் அரேபியமதவாதிகளுக்கும் பொருந்தும்.சாதிக்கொடுமைகள் வளா்ந்ததற்கு காரணம் அரேபிய மத அடிமைகளின் ஆட்சி - முகலாளா்களின் ஆட்சிதான்.இதை அம்பேத்காா் அழகாக விவரித்துள்ளாா். அம்பேத்காரின் கருத்துக்களை சிதைத்து வெளியிடுவது ஏமாற்று வேலை. அரேபிய அடிமை சு...ன் வேறு என்ன நல்ல பணி செய்வாா். பொய்களை பதிவிடுவது தவறாக தகவலை பதவிடுவதுதான் அவரது முக்கிய பணி.

    ReplyDelete
  2. அட பார்பன அடிமையே....

    மொகலாயர்களுக்கு முன்பே இங்கு சாதி இருந்ததை வஞ்சகமாக மறைக்கிறாயே... உனக்கு மனசாட்சியே கிடையாதா? இப்படியா புத்தியை அடகு வைப்பது? மனு தர்மம் எழுதப்பட்டது எந்த காலத்தில் மடையா....

    ReplyDelete
  3. சமூகப்பிரிவுகள் இல்லாத நாடு, சமூகத்தை காட்டுங்கள் பார்க்கலாம். உலக வரலாற்றில் அப்படி ஒரு காலம் இருக்க முடியாது.இருந்ததில்லை.

    சாதி பாகுபாடு அளவுக்கதிகமாக உயிா்பலிகள் போன்றவற்றில் அறிவை பறி கொடுத்து வாழ்ந்த மக்களை நெறிப்படுத்துவதில் பெறும் வெற்றி பெற்ற பௌத்த மதத்தை அழித்தது முகலாளா்களின் படையெடுப்புதான் என்று அண்ணல் அம்பேத்காா் சொன்னதை படியுங்கள்.
    மரியாதை நிமித்தம் சில வேளைகளில் இசுலாம் குரான் முஹம்மது குறித்து புகழ்ந்து சொல்வதை இறுதி முடிவாக பதிவிட்டு மக்களை ஏமாற்றுவது தாங்கள்தான்.

    பௌத்தம் இந்திய கலாச்சாரத்தில் ஒரு பரிணாமத்தை ஏற்படுத்தியது உண்மை. அதை பாழாக்கியது முகலாளர்களின் படையெடுப்பு.

    அரேபிய துருக்கிய காடையர்களின் படையெடுப்பை குறை கூறினால் சு...னுக்கு ஏன் சுடுகிறது???

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)