Saturday, October 10, 2020

 நாட்டை காக்க பாடுபடுகிறது ஆர்எஸ்எஸ். இந்து மதத்தை காக்க பாடுபடுகிறது ஆர்எஸ்எஸ் என்று பொதுவாக பல இந்துக்களின் மனதில் எண்ணம் குடி கொண்டுள்ளது. நாட்டை காக்கவும், இந்து மதத்தை காக்கவும் என்ற எண்ணத்தில் தங்கள்  குழந்தைகளை ஆர்எஸ்எஸ் ஷாகாவுக்கு பல பெற்றோர்கள் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைக்கின்றனர். 


ஆனால் பல இடங்களில் அந்த குழந்தைகளுக்கு போதை மருந்துகள் வழங்கப்பட்டு அவர்கள் அடிமையாக்கப்படுகின்றனர் என்ற செய்தி பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)