Monday, November 02, 2020

கிழக்கு ஆப்ரிக்கா மலாவியில்....

 கிழக்கு ஆப்ரிக்கா மலாவியில்....


கருப்பு நிற தங்கங்கள் நபிகள் நாயகத்தின் புகழ் பாடி செல்கின்றனர்.


எங்கோ இருக்கும் மலாவியில் உள்ளவர்களுக்கும் நபிகள் நாயகத்தின் மேல் ஏன் இத்தனை பற்று? ஏனெனில் அந்த அளவு அழகிய வாழ்க்கை முறையை நபிகள் நாயகத்திடமிருந்து கற்றுள்ளார்கள். அந்த அன்பு மேலீட்டாலேயே உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை சகிக்க முடியாமல் துடிக்கிறார்கள்.






4 comments:

  1. முஹம்மது அவர்களின் முழுமையான விரிவான வாழ்க்கை வரலாறு - நடத்திய போர்கள் மற்றும் உபதேசங்கள் வாழக்கை சம்பவங்கள் அனைத்தும் அடங்கியது -

    படிக்க விருப்பம். தகுதியான புத்தகத்தின் முகவரியை பதிவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. //தகுதியான புத்தகத்தின் முகவரியை பதிவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.//

    http://www.tamililquran.com/mohamed_main.asp

    ReplyDelete
  3. படித்துக் கொண்டிருக்கின்றேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)