'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, November 03, 2020
யார் இந்த பெண்மணி என்று தெரியவில்லை!
யார் இந்த பெண்மணி என்று தெரியவில்லை!
தமிழகத்தின் மொத்த குரலாக பிரதிபலிக்கிறார்...
இந்து வேறு... இந்துத்துவா வேறு... என்று எப்பதான் இந்த சங்கிகளுக்கும் அவர்களுக்கு முட்டு கொடுக்கும் அடிமைகளுக்கும் புரியப் போகுதோ?
Fact but you cant seperate islam and fundamentalism.
ReplyDelete