Tuesday, November 03, 2020

வியாபாரிகள் மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

 அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் பொருட்களை பாதுகாக்க மறைப்புகளை வைக்கும் உரிமையாளர்கள். பாசிசவாதிகள் எங்கு அதிகாரத்தில் இருந்தாலும் பாதிப்படைவது சாமான்ய மக்களே! 


நம் ஊர்களிலும் ஊர்வலத்தோடு சேர்த்து அண்டா திருடுவது, கடைகளை சூறையாடுவதை பாசிசவாதிகளை வழமையாக செய்வதை கண்டிருப்போம். தற்போது வேல் யாத்திரை வேறு தொடங்குகிறார்கள். வியாபாரிகள் மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.  




1 comment:


  1. பயங்கரவாதிகள் பெரும்பாலும் முஸ்லீம்களே. முஸ்லீம்கள் குறித்துதான் அச்சம் அடைய தேவையுள்ளது.

    இந்துக்கள் வெத்து வேட்டுக்களாகவே இருக்கின்றார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)