'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, November 03, 2020
இவர்கள் தான் தேச பக்தியைப் பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.
நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரன் வெற்றியடைய அன்று பிரார்தித்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்.
இவர்கள் தான் தேச பக்தியைப் பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.
ReplyDeleteகாந்தி கூட இரண்டாம் உலக யுத்தத்திற்கு ராணுவத்தில் சேர இந்தியர்களை உற்சாகப்படுத்தினாா்..
இவர்கள் ஆாஎஸஎஸ காரா்கள் அல்ல. சீரடையில்தான் அவர்கள் இருப்பார்கள்.
எதையாவது போட்டு படிப்பவனை முட்டாள் ஆக்கு கிறவா்தானே நமது சு...ன்