Saturday, February 13, 2021

பாஜகவினால் இந்த நாட்டுக்கு வந்த கேடுகள்!

 பாஜகவினால் இந்த நாட்டுக்கு வந்த கேடுகள்!


நாட்டையும் நாட்டு மக்களையும் மதத்தால் பிரித்து அதில் குளிர் காய்கிறது பாஜக!


நாட்டின் பொருளாதாரத்தை இரு பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்து அதன் மூலம் கமிஷன் பெற்று கோடிகளை சேர்த்து வைத்துள்ளது பாஜக.


இளம் பெண்களை காதல் வலை விரித்து அதன் மூலம் அவர்களை மிரட்டி தங்களின் காமப்பசியை தீர்த்துக் கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளதும் பாஜக.


பாகிஸ்தானுக்கு பல ரகசியங்களை விற்று அதன் மூலம் பணம் பண்ணுவதும் பாஜக உறுப்பினர்கள்.


தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பாஜக ஆர்எஸஎஸ் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரியல்ல.... ஒட்டு மொத்த இந்துக்களுக்கும் இந்தியார்களுக்கும் எதிரான கட்சி பாஜக: எதிரான அமைப்பு ஆர்எஸ்எஸ்.









No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)