'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, February 13, 2021
பாசிசம் தொடர்ந்து ஆட்சி செய்தால்....
பாசிசம் தொடர்ந்து ஆட்சி செய்தால் முன்பு தமிழகம் எவ்வாறு தீண்டாமையில் சிக்கி தவித்ததோ அந்த நிலைக்கே மீண்டும் சென்று விடும். #gobackmodi
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)