Tuesday, February 16, 2021

குமரி முத்து.....

 குமரி முத்து.....


ஹா.. ஹாஹா... ஹாஹாஹா.... என்று கரகரத்த குரலில் சிரித்துதான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இவருக்குள் தமிழ் எந்த அளவு உட்புகுந்துள்ளது என்பதை இந்த காணொளியின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். நம் தமிழ்ப்பட ஹீரோக்கள் பலருக்குக் கூட இவரது திறமை இருக்காது.

வாழ்த்துக்கள்.....



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)