Monday, February 15, 2021

இறைவன் இந்த குழந்தைகளுக்கு சுவனத்தை பரிசளிப்பானாக!

 பாலக்காடு குனிஷ்ஷேரியில் நீரில் மூழ்கி மரணமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட மைய வாடியில் வகுப்புத் தோழர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் மறுமை நலன் வேண்டி பிரார்த்தித்தபோது....


சிறு குழந்தைகளை அவர்கள் போக்குக்கு விட்டு விடாமல் நமது கண்காணிப்பிலேயே வைத்திருப்போம். இறைவன் இந்த குழந்தைகளுக்கு சுவனத்தை பரிசளிப்பானாக!




1 comment:

  1. சிறப்புதான். இந்து குழந்தைகளுக்கு வாழ்க்கை பயிற்சி அளிக்கப்படவில்லை.

    01. பத்மாசனம் நிலையில் மகான்கள் கடவுள் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆனால் பத்மாசனத்தில் அமா்ந்து இருக்க பயிற்சி பெற்ற இந்து குழந்தைகள் ?????
    02.மனமது செமமையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும்.நாமஜெபம் என்று இறைவனின் திருநாமத்தை ஓதும் பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்து குழந்தைகள் எந்தவித பயிற்சியின்றி வளா்க்கப்படுகின்றார்கள். அது மிகப்பெரிய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி விட்டது. குடி விபச்சாரம் பெருகி வருகிறது. பாலியில் பிரச்சனை காரணமாக ” கொலை” கள் நிறைய நடக்கின்றது.

    இந்து குழந்தைகளுக்கு ஆாஎஸஎஸ இயக்கம்தான் வாழ்ககை பயிற்சி அளிக்கிறது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)