கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான் கோரோனா-வை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர்....
இவர் பெயர் விகாஸ் சர்மா. ரிபப்ளிக் நியூஸ் சேனலின் அங்கராக செயல்பட்டு வந்தவர்... கோரோனா காலத்தில் முஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கோரோனாவை பரப்பினார்கள் என நொடிக்கு நொடி செய்தி வாசகங்களில் முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டை வைத்தார்...
சென்ற வார மூன்று நாட்கள் மிகக்கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் வியாழக்கிழமை அன்று மரணித்தார்... அவருக்கு கோரோனா இருந்ததாக உறுதி செய்யப்பட்டது...

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)