Tuesday, February 23, 2021

ஒரு சீன முஸ்லிமின் இஸ்லாம் பற்றிய அழகிய புரிதல்!

 ஒரு சீன முஸ்லிமின் இஸ்லாம் பற்றிய அழகிய புரிதல்!

'நம்பிக்கை என்பது நாம் அணியும் தொப்பியில் இல்லை'
'நம்பிக்கை என்பது நாம் அணியும் நீண்ட ஜிப்பாவில் இல்லை'
'நம்பிக்கை என்பது நாம் வைக்கும் தாடியில் மட்டும் இல்லை'
இறைவன் கூறுகிறான் நம்பிக்கை என்பது நமது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இறை நம்பிக்கையானது உங்கள் உள்ளங்களைச் சென்றடைய வேண்டும்.'



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)