ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்ற பாஜகவினர்!
'பணம் வேண்டும் என்றால் சொந்த ஊர் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்று திமிராக சொல்லியுள்ளனர்.
ஆட்சியில் இல்லாத போதே இந்த அராஜகம் என்றால் இவர்களின் ஆட்சி அமைந்தால் என்னவெல்லாம் கேடுகளை தமிழகம் சந்திக்க வேண்டி வருமோ!
இந்துத்வாக்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல. இந்துக்களுக்கும் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானவர்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)