Sunday, March 21, 2021

அழகிய முறையில் அழைப்புப் பணி

 முன்பெல்லாம் மார்க்கத்தை சொல்வதற்கு மதரஸாவில் அறிஞர் பட்டம் ஏழு வருடம் படித்து வாங்கியிருக்க  வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றோ அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டதால் விருப்பமுள்ள அனைவரும் அழைப்புப் பணி செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது.


தொலைபேசி மூலமாகவும் அழகிய முறையில் அழைப்புப் பணி செய்யலாம் என்பதை இந்த காணொளி நமக்கு விளக்குகிறது.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)