Wednesday, April 21, 2021

பாகிஸ்தான் இலங்கை பவுத்தர்களுக்கு விஷா வழங்கியுள்ளது.

 பாகிஸ்தான் இலங்கை பவுத்தர்களுக்கு விஷா வழங்கியுள்ளது.


பாகிஸ்தானிலுள்ள பவுத்த சிலைகள் பவுத்த விகாரைகளை சுற்றிப் பார்க்க இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ஒரு நல்ல முன் முயற்சி. மத வேறுபாடுகளை களைந்து மத நல்லிணக்கம் நிலவட்டும்.






1 comment:

  1. இலங்கையில் தாலூன்றி இந்தியாவை அழிக்க எதாவது வழி பிறக்குமா என்று பாக்கிஸ்தான் காரியம் செய்து வருகின்றது.

    திரு.மோடி அவர்களும் திரு.அமித்ஷா அவர்களும் திரு. அஜித் தோவல் இருக்கும் வரை பாக் தோல்வி அடையும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)