அல்ஜீரியாவின் பழக்கடையில் பொருத்தப் பட்டிருந்தருந்த அரபு வாசகம்
"கண்ணியமான சகோதரனே!
உன்னிடம் பணம் இல்லை என்பதற்காக வெட்கப்பட வேண்டாம். உனது குடும்பத்தை உணவு இல்லாமல் விட்டு விட வேண்டாம்;
தயவுசெய்து உங்களுக்கு மற்றும் உங்கள் பிள்ளைகளுக்கு வேண்டியதை பச்சை காய் கறிகளிலிருந்து எடுத்துச் செல்லவும்.
எனக்கு உணவழிப்பவனும் உனக்கு உணவழிப்பவனும் நம்மை படைத்த இறைவனே ஆவான்."

தானம் தர்மம் செய்வதில் ஹிந்துக்கள் பல பல பல மடங்கு உயா்ந்தவா்கள். சும்மா ரீல் விட வேண்டாம். இருப்பினும் ஒரு அந்தணனின் செயலை பதிவிட்டதற்கு நன்றி.
ReplyDelete