Sunday, April 25, 2021

உபி லக்னோவில் காலி சிலிண்டர்களுடன் காத்திருக்கும் மக்கள்!

 உபி லக்னோவில் காலி சிலிண்டர்களுடன் காத்திருக்கும் மக்கள்!


இவ்வாறு பிராண வாயுவுக்கே வரிசையில் நிற்க வைத்திருக்கும் அவலம் எந்த நாட்டிலாவது உண்டா? மோடியும், யோகி ஆதித்யநாத்தும் ஆளத் திறனற்றவர்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா?


கேரளாவின் பிணராய் விஜயனை பார்த்தாவது திருந்துங்கள் சங்கிகளே!




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)