Thursday, April 22, 2021

அன்போடு பாருங்கள் சங்கிகளே!

 லால் தர்வாஜா கோவில் பூஜாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எந்த மருத்துவ மனையிலும் இடம் கிடைக்கவில்லை. உயிருக்கு போராடிய இவர் உடன் உவைஸி சாப்பை தொடர்பு கொண்டார். 10 நிமிடத்தில் இவருக்கு எஸ்ரா மருத்தவமனையில் இடம் கிடைத்தது. இந்த மருத்துவமனை மஜ்லிஸ் கட்சி நடத்தி வரும் மருத்துவமனையாகும். 


முஸ்லிம்களின் தாராள மனப்பான்மையை இனியாவது புரிந்து கொண்டு அவர்களை அன்போடு பாருங்கள் சங்கிகளே!




1 comment:

  1. சரிதான். உண்மை. ஆாஎஸஎஸ மகத்தான் தொண்டு நிறுவனம்.சதா சாக்கடையை வீசுவதால் தங்கள்கைகளும் மனமும் பாழாகும். கதிரவனுக்கு நாய்கள் குரைத்து ஆவதென்ன.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)