Wednesday, April 14, 2021

திருவிழா என்று மோடி சொன்னது இதைத்தானா!

 உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள பைக்சாகுண்ட் என்ற இடத்தில் கொரோனாவால் உயிரிழந்த உடல்களை எரிக்கும் சோகம்.

திருவிழா என்று மோடி சொன்னது இதைத்தானா! இத்தனை மக்களின் சோகத்தை திருவிழா என்று சொல்ல இந்த மனிதருக்கு எப்படி மனம் வருகிறது?



3 comments:

  1. All are done by Allah. Did you accept it or not?

    ReplyDelete
  2. ,dஇன்று தினமலரைப் பாருங்கள் சு..ன். முதல் பக்கத்தில் இரண்டு படங்கள் .பார்த்ததும் 1000 ஆண்டு அடிமை வாழ்வு சுதந்திரம் கிடைத்த பின்னும் இந்து சமயத்துறையை சரிசெய்ய ஏதும் செய்யாமல் மராமத்து செய்யாமல் விட்ட பாவம்தானே இந்த அவலநிலை இந்துக்களுக்கு.
    ஒரு பெரும் கூட்டம் சந்நியாசிகள் என்ற பெயரில் அம்மணமாக நிற்கின்றார்கள். எவவளவு கேவலமானது நிா்வாணம்.4 முழு வேட்டி உடுத்தால் இவனுகளை கடவுள் வெறுத்தா விடுவாா். இந்த போலிகளால் சமயத்துறை பாழாகிக் கொண்டிருக்கிறது.
    இதைக் கூட 70 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் தடை செய்யவில்லை. நாம் ஏன் இப்படி பல முக்கியமான விசயங்கள் குறித்து பாராமுகமாக அலட்சியமாக வாழ்கிறோம். சிவபெருமான் முதல் .. . . கௌதமா். . . . விவேகானந்தா் வரை அனைவரும் பத்மாசனத்தில் அமா்ந்துதான் வழிபாடு செய்தார்கள்.ஆனால் ஹிந்துக்கு முறையாக சாமி கும்பிடத்தெரியாது. வாழ்க்கையின் நெளிவு சுழிவு களை என்று அவன் படிப்பான்.
    2021 ல் கூட இந்துக்களுக்கு நல்ல காலம் பிறக்கவில்லை.

    முஸ்லீம்களுக்கு மதபாடசாலை வைத்து முறையாக வழிபாடு செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆகவே தொளுகை என்று அழகாக வழிபாடு செய்கின்றார்கள்.சபாஷ் முஸ்லீம்கள்.

    ReplyDelete
  3. நிர்வாணத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் வைக்க யாரும் முன்வரவில்லையே. இதை படிப்பவர்கள் யாராவது ஆவன செய்வார்களா ?

    முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினா்கள் துணிந்து பொது இடங்களில் சாதுக்களின் நிா்வாணத்தை தடை செய்ய ஒரு தனிநபா் சட்டம் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)