Wednesday, May 05, 2021

இதே காரியத்தை ஒரு இஸ்லாமிய அமைப்பு செய்திருந்தால்

 குஜராத் அஹமதாபாத்தில் உள்ளது நவபுரா கிராமம். இங்குள்ள பாலியாதேவ் கோவிலில் வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று குழுமியுள்ளனர். சமூக இடைவெளியோ முகக் கவசமோ இன்றி இத்தனை ஆயிரம் பேர் கூடினால் கொரோனா கட்டுக்குள் இருக்குமா? குஜராத்தில் மற்ற இடங்களில் மினி ஊரடங்கு போட்டு விட்டு இங்கு அனுமதித்துள்ளார்கள்.


இதே காரியத்தை ஒரு இஸ்லாமிய அமைப்பு செய்திருந்தால் ஊடகங்களும், காவல் துறையும் எப்படி நடந்து கொண்டிருக்கும்?




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)