Wednesday, May 05, 2021

உபி மீரட்டில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்!


 


உபி மீரட்டில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்!

 

கொரோனா பாதித்த தனது மனைவியை மருத்துவமனையில் படுக்கை இருப்பு இல்லாததால் வராண்டாவில் படுக்க வைத்துள்ளார் அந்த ஏழை. மருத்துவ மனை ஊழியர்கள் மனைவியை கூட்டிக் கொண்டு போ என்று மிரட்டுகின்றனர். 'நோய் தொற்று ஏற்பட்ட என் மனைவியை நான் எங்கு கொண்டு செல்வேன்' என்று அழுகிறார் அந்த முதியவர்.

 

கொரோனாவை கட்டுக்குள் வைக்காதது அரசு மருத்துவ மனைகளில் போதிய இட வசதி ஏற்படுத்தாதது அரசின் குற்றமில்லையா? ராமர் கோவிலுக்கு மாத சந்தா வசூலிக்கும் யோகி மருத்துவ மனைக்கு வசூலித்தாரா?

 

பாவிகளே! ஏழைகளின் கண்ணீர் உங்களை சாம்பலாக்கி விடும்.

1 comment:

  1. திடீா் மழை வெள்ளம் சுனாமி புகம்பம் போல் உலகையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது

    கொரானா. ஆனானப்பட்ட அமெரிக்காவே கடும்பாடு படும் போது. . . . .

    எப்படியும் ஹிந்து சமயத்தில் பற்று கொண்டவர்களை இழிவு படுத்துவது சுவனப்பிரியனுக்கு

    ரூசியான வேலை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)