'கோவிலில் பூசாரியை தாக்கினேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்பதற்காக'
அன்று கலைஞர் அவர்கள் பராசக்தியில் எழுதிய வசனம் இன்றைக்கும் பொருந்துகிறது.
இதற்கு பெயர் பக்தியா? அரசுகள் இது போன்ற போலி சாமியார்களை, போலி முல்லாக்களை கண்டறிந்து சிறையில் அடைக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)