Thursday, May 06, 2021

பெரியார் பேரன் மணிகண்டனின்..... ..தக்க பதிலடி

 


சாவர்கார் பேரன்...தேஜஸ்வி சூர்யாவுக்கு....

 

பெரியார் பேரன் மணிகண்டனின்.....

 

..தக்க பதிலடி

 

"அந்த 17 பேரையும் முதலில் மருத்துவராக பாருங்க "

 

பெரும்பான்மையான இந்து பெருங்குடி மக்கள் வாய் மூடி மவுனியாக அநியாயத்தை கண்டு கடந்து போவதுதான் பிரச்னையே... மணி கண்டன் போல் அநீதிக்கு எதிராக கொதித்தெழ வேண்டும். இவரைப்போல் எதிர் வினையாற்றியிருந்தால் மோடியும் அமித்ஷாவும் என்றோ காணாமல் போயிருப்பார்கள். இன்று மோடியால் அதிகம் பாதிப்படைவது இந்துப் பெருங்குடி மக்கள்தான். இனி வருங்காலங்களிலாவது அநீதிக்கு எதிராக உங்கள் குரலை உரத்து பதிவு செய்யுங்கள் இந்துக்களே!


1 comment:

  1. Periyar is a kaffir, if you hail he is then a psudoathetist

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)