Tuesday, May 04, 2021

இந்திய மக்களுக்காக பாகிஸ்தானிய இளைஞனின் பாடல்!

 இந்திய மக்களுக்காக பாகிஸ்தானிய இளைஞனின் பாடல்!

எத்தனை தூரத்தில் இருந்தாலும்
நாடு நம் இருவரை பிரித்தாலும்
உனக்கு ஒரு துன்பம் என்றால்
என் மனது வலிக்கிறதே தோழா!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)