மஹாத்மா காந்தியின் செகரட்டரி திரு கல்யாணம் காலமானார்!
தனது 99 வயதிலும் மிக துல்லியமாக காந்தியின் கொலை பற்றி பேசுகிறார். கோட்ஸே அவரைக் கொல்ல ஐந்து முறை முயற்சித்து ஆறாவது முறை வெற்றி பெற்றதையும் குறிப்பிடுகிறார். ஆர்எஸ்எஸ் என்ற கொலைகார கூட்டம் இது போன்ற கொலைகளை அரங்கேற்றுவதற்கென்றே சிறு வயதிலிருந்து ஆட்களை சேர்த்து உணவும் உடையும் கல்வியும் கொடுத்து வளர்க்கிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)