Sunday, June 13, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

 'எனக்கு இத்தனை செக்யூரிட்டிகள் தேவையில்லை. நீங்கள் அமைதியாக உட்காருங்கள். யாராவது என் மேல் செருப்பு போன்றவைகளை கோபத்தில் வீசினால் நான் கேடச் பிடித்து விடுவேன். கேட்ச் பிடிப்பதில் கெட்டிக்காரன். அதே போல் பவுலிங்கும் எனக்கு சர்வ சாதாரணமாக வரும். வீசுபவர் அதனையும் சமாளிக்க வேண்டி வரும்'

- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்



1 comment:

  1. பயங்கரவாதிகளுக்கு ஒய்வுதியம் வழங்கி வருகின்றது பாக்கிஸ்தான் அரசு. நமது தாய் நாட்டின் மத்திய அரசு உலக அரங்கில் பாக்கிஸ்தானை வறுத்து எடுத்தது.

    பத்திரிகைகளில் வெளி வந்த செய்து சுவனப்பிரயன் கண்ணில் படாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)