Sunday, June 13, 2021

நல்ல மனங்கள் வாழ்க.... நாடுகள் போற்ற வாழ்க.....

 நல்ல மனங்கள் வாழ்க....

நாடுகள் போற்ற வாழ்க.....
மாற்று மதத்தவர்களும் கண்ணியப்படுத்தும் எங்கள் மாமனிதர் நபிகள் நாயகம்...


அன்பு ராஜ் போன்ற சங்கிகளான அரை பைத்தியங்கள் இந்த காணொளியை பார்த்தாவது திருந்தட்டும்.



3 comments:

  1. எங்கள் ஊரில் அருள்மிகு ஞான விநாயகா் ஆலயத்தில்திருவிழாவில் கச்சேரி நடைபெற்றது. அந்த சமயத்தில் ” அல்லா அல்லா நீ இல்லாத இடமேயில்லை நீதானே உலகின் எல்லை” என்ற பாடல் பிரபல்யமானது. இசைக்கச்சேரி முடிய அரை மணி நேரம் இருக்கும்போது ஜனரஞ்சகமான பாடல்களை பாடுவது வழக்கம். ஒரு இந்து மேற்படி பாடலை பாட கடிதம் அளித்தாா். பாடகரும் பாடினாா்.எல்லோரும் கேட்டோம்.ரசித்தோம். கைதட்டினோம். யாரும் ஆட்சேபிக்கவில்லை. இது இந்து பண்பாடு.

    முஸ்லீம்கள் என்றாவது . . . . . .பாடினார்கள் என்று ஒரு பதிவை போடுங்களேன் பார்ப்போம். பாரதியாா் பாடலைப் பாடச் சொல்லுங்களேன். வள்ளலாரின் அருடபெருஞ்சோதி அகவலைப் பாடச் சொல்லுங்களேன்.
    800 வருட அடிமைத்தனம் இந்துக்கள் இரதத்தில் ஊறி விட்டது.அரேபியனுக்கு அடிமையாக வாழ்ந்து போா்களில் இரத்தம் சிந்தி இந்து பெண்களை குமுஸ் பெண்ணாக்கிய கொடுமையை கண்டு கண்டு இந்தியா்களில் நறைய போ்கள் கோழைகள் அகி விட்டாா்கள் என்பது உண்மை.

    ReplyDelete
  2. சிலை வணக்கத்தை ஊக்குவிக்காத, மனிதர்களை வர்ணாசிரமம் கொண்டு பிரிக்காத எந்த இந்து மத பாடலையும் நாங்கள் பாடுவோம்.

    ஆரிய படையெடுப்புக்கு முன்னால் நமது முன்னோர்கள் கொண்டாடியது 'ஒன்றே குலம்: ஒருவனே தேவன்' என்பது.

    ஆரிய படையெடுப்புக்கு பின்னால் எல்லாம் மாறியது. மாற்றத்தை விரும்பாதவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

    ReplyDelete

  3. அண்டப்புளுகு.ஆகாயப்புளுகு.

    கௌதமரின் காலம் முஹம்மதிற்கு 900 ஆண்டுகளுக்கு முன்பு.
    அனைத்து சீா்திருத்தங்களையும் கௌதம புத்தா் உலகிற்கு அளித்து விட்டாா்.
    இந்துக்கள் காட்டறபிகளிடமிருந்து கற்க ஏதும் இல்லை.

    கஜனி முகம்மது மாலிக்காபுா் ஹெக்மதாயா் போன்ற கொள்ளையர்களால் நாடு கொள்ளையடிக்கப்பட்டது. ராணுவ பயிற்சி கடுகளவும் பெறாத புத்தரின் போதனையால் அஹிச்சை வழி கொள்கையாக கொண்ட இந்துக்களால் இவர் களது கொடுர தாக்குதலை எதிா்கொள்ள இயலவில்லை. மதம்மாறினால் சலுகைகளும் உயிா் பாதுகாப்பு கிடைத்தது. எனவே கொஞ்சம் போ் அதுவும் 800 ஆண்டுகள் கொடுமைப்படுத்திய காரணத்தால் ....மதம் மாறினார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)