Sunday, August 28, 2022

மத்திய பிரதேசம் - கத்வா

 மத்திய பிரதேசம் - கத்வா


மேல் சாதியினருக்கு சொந்தமான கோவிலின் வழியே ஒரு தலித் பெண் சென்றதால் அந்த பாதை தீட்டாகி விட்டதாம். அதனால் அந்த பெண்ணை வெறி கொண்ட மேல் சாதி கும்பல் அடித்து விரட்டியுள்ளது. இவரும் இந்து தானே... அந்த வழியே செல்வதும் பாவமா? எங்கே செல்கிறது நமது நாடு? 




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)