'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, January 09, 2023
சனாதனம் இந்த மக்களை கடல் கடந்தும் விடுவதாயில்லை....
இலங்கை
யாழ்ப்பாண மாநகர சபை...
உன் குலம் உயர்ந்ததா? என் சாதி உயர்ந்ததா? என்ற ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தேறியது.
சனாதனம் இந்த மக்களை கடல் கடந்தும் விடுவதாயில்லை.....
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)