Monday, January 02, 2023

கிருத்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே

 சத்தீஸ்கர்....


கிருத்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டுள்ளது. ஆதிவாசிகள் கிருத்தவ மதத்துக்கு மாறுவதை பொருக்காத சங்கிகள் கலவரத்தை தூண்டியுள்ளனர். இந்து மதத்தில் இருக்கும் காலமெல்லாம் சாதியை காரணம் காட்டி ஆதிவாசிகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கிருத்தவ மதத்துக்கு மாறினால் சகல வசதிகளும் கிடைத்து கூடவே படிப்பும் கிடைக்கிறது. 


ஆதிவாசிகள் கிருத்தவ மதத்துக்கு மாறினால் பார்பனியம் படுத்து விடும். எனவே ஆதிவாசிகளுக்கு இந்து போதையை ஏற்றி விட்டு குளிர் காய்கிறது மேல் சாதிய பார்பனியம். கலவரம் செய்ய மட்டும் கீழ் சாதிகள். இதனை என்று உணர்கிறார்களோ அன்று சூத்திரர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு விடிவு காலம். 




1 comment:

  1. சுவனப்பரியன் எப்போதும் இந்து ஒழிப்பு க்கு பயன்படும் சம்பவங்களை பதிவிடுவது வழக்கம். உண்மை அந்த ஊரில் உள்ளவர்களுக்குதான் தெரியும்.மதமாற்ற முயனறவர்கள். .எனது குடும்பத்தை கெடுப்பவர்கள். அவர்களை விரட்டுவது எனது கடமை. எனது குடும்பத்தின் ஒற்றுமையை காப்பாற்றுவது எனது கடமை. இந்துக்கள் அதை செய்ய முன் வர வேண்டும்.வன்முறையில் ஈடுபட்டு காவல்துறையில் சிக்கி அல்லல்படக் கூடாது.மென்மையான அணுகுமுறை வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)