Wednesday, January 04, 2023

கத்தோலிக்க தேவாலயம்....

 கத்தோலிக்க தேவாலயம்....


கத்தோலிக்க தேவாலயத்தை தகர்க்க வரும் ஆர்எஸ்எஸ், பிஜேபி குண்டர்களை காவல் துறை தடுக்கிறது. ஆனால் அந்த காவல் துறையையும் தூக்கி போட்டு மிதிக்கிறார்கள் சங்கிகள். மோடியும், அமித்ஷாவும் இந்த கொடுமைகளை கண்டு வாய் மூடி கடந்து செல்கிறார்கள். இந்த வன்முறை கூட்டம் ஒரு நாள் இந்துத்வா தலைவர்களுக்கு எதிராகவே திரும்புவர். அந்த நாளும் விரைவில் வரும்.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)