Wednesday, January 25, 2023

 

சவுதி அரேபியா - ரியாத்

 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குளத்தூர் ஊரிலுள்ள சகோதரர் திவாகர் இஸ்லாம் மார்க்கத்தை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை யூசுஃப் என்று மாற்றிக்கொண்டார்.

 

அவர் அந்த சாதி... இவர் இந்த சாதி.... நான் உயர்ந்தவன்.... நீ தாழ்ந்தவன்... குளத்தில் குளிக்கக் கூடாது... தனி டம்ளர், கோவிலுக்குள் வரக் கூடாது... என்று தினம் தினம் இனி இவர் பிரச்னைகளை சந்திக்கவே வாய்ப்பிருக்காது. உலக முஸ்லிம்களில் ஒருவராகி விட்டார்.

 

எல்லா புகழும் இறைவனுக்கே...




 

 

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)