அஸ்ஸாம்....
300 முஸ்லிம்களின் வீடுகளை தகர்க்க புல்டோஸர்கள் தயார் நிலையில்.... இவர்கள் அரசு நிலத்தில் வீடுகளை கட்டியிருந்தால் இத்தனை காலம் ஏன் அனுமதி கொடுத்தீர்கள்? அந்த இடம் அரசுக்கு தற்போது தேவை என்றால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கலாமே.
சொந்த மக்களை அகதிகளாக்கும் பாசிச அரசின் போக்கை இறைவனிடமே விடுவோம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)