Saturday, January 14, 2023

மத்திய பிரதேசம்...

 மத்திய பிரதேசம்...


சனா அலி..


ஒரு சாதாரண டிரைவரின் மகள் இன்று இஸ்ரோவில் டெக்னிகல் அஸிஸ்டெண்டாக தேர்வாகியுள்ளார். ஒரு குக் கிராமத்திலிருந்து இஸ்ரோவுக்கு செல்லும் சனா அலியைக் கண்டு கிராமமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.





No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)