அபு சையத் அப்துல்லா.
ஜனவரி 13
அன்று ஒரு ரயில் விபத்தில் அவர் இறந்தார்.
இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்றதால் அவரது தந்தை உடலை ஏற்க மறுத்தார்.
அவரது முஸ்லிம் வகுப்புத் தோழர்கள் மற்றும் பிற முஸ்லிம்கள் அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி குளிப்பாட்டி, வெள்ளைத் துணி உடுத்தி அடக்கம்
செய்துள்ளனர்.
இறைவன் இந்த இளைஞனின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில்
பிரவேசிக்கச் செய்வானாக!
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்:
அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்


உறுதியான தந்தை.
ReplyDeleteஇந்து பண்பாட்டில் உறுதியான தந்தை.
அந்த தந்தை குறித்து நான் பெருமைப்படுகின்றேன்.
ஹிந்து குடும்பத்தை பாழாக்குவது இசுலாம் கிறிஸ்தவம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது