Tuesday, January 17, 2023

குஜராத்...

 குஜராத்...


இஸ்லாமிய குழந்தைகள் படித்து வந்த பள்ளியை இடித்து தரை மட்டமாக்கியுள்ளது சங்கி அரசு. அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கட்டிடம் 1947 முதலே கல்வி கூடமாக இருந்து வருவதாக ஆசிரியர் கூறுகிறார். 


கல்விக் கூடங்களை இடித்து தள்ளும் அரசு விளங்குமா? 




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)