Tuesday, January 03, 2023

சாதிவெறி என்பது ஒரு மனநோய். அவர்களும் பைத்தியம் தான்.

 சாதிவெறி என்பது ஒரு மனநோய். அவர்களும் பைத்தியம் தான். ஆனால், இது இவ்வளவு பெரிய பிரச்சனை இல்லைனு சொல்ற அளவுக்கு இந்த மூடனும், சமுதாயமும் கட்டமைக்கப்பட்டிருக்குல - அது தான் மனநோயின் உச்சம். அவர்களும் பைத்தியம் தான்.

இது சாதாரணமாக உனக்கு தெரிகின்றதா.நீ குடிக்கும் தண்ணீரில் கலந்து கொடுத்து குடிக்க சொன்னால் நீ என்ன செய்வாய்.



1 comment:

  1. பாரிசாலன் பேசுவது தவறு. மேல்நிலை தொட்டியில் மலம் கலந்தது வேண்டுமென்று செய்த காரியம்தான்.ஏதோ மனநோய்காரன் செய்தான் என்ற சுலபமாக பேசுவது ஆபத்தானது. அதே தண்ணீரை பாரிசாலன் குடித்திருநந்தால் எவ்வளவு வேதனை. .வெறுப்பு ஏற்படும் என்பதை இவா் உணராது உயிா் இழப்பு ஏற்படவில்லை என்று பேசுவது முட்டாள்தனம். மாநில தலைவா் திரு.அண்ணாமலை கடுமையாக கணடித்துள்ளாா்.அதை பதிவிடலாமே

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)