உத்தரகாண்ட் - ஹல்த்வானி
ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் தங்களின் இருப்பிடம் வேண்டி போராடி வருகின்றனர். இஸ்லாலமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசு ஒரு சார்பாக நடந்து கொள்கிறது. ஆக்கிரமிப்பு என்றால் இத்தனை ஆண்டுகாலம் அவர்களை அங்கு ஏன் தங்க வைத்தீர்கள். கார்பரேட்டுகளுக்கு .இடம் தேவைப்பட்டால் இவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கலாமே...
நமது ஊடகங்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்கின்றன. குளிரில் இந்த ஏழைகள் எங்கு செல்வார்கள்?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)