நேபாள நாட்டில் பொக்காரா என்னும்
நகரில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த 72 பயணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் 😭
அனைவரது ஆத்மாவும் சாந்தியடைய
பிராத்தனை செய்வோம்.
அந்த விமானத்தில் பயணம் செய்த
ஒரு விமானி பேஸ்புக்கில் லைவ் வீடியோ இது.
அடுத்த நிமிடம் என்ன நடக்கும்
என்பது நிச்சயமற்ற உலகில், அனைவரும் ஒருவருக்கு ஒருவர்
அன்பாகவும் உதவியாகவும் இருப்பது மட்டுமே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்.
அடுத்த ஒருசில வினாடிகளில்
இறக்கப்போவது தெரியாமலேயே, அதை வீடியோவாக எடுத்தவர் ஆத்மா
சாந்தியடையட்டும்
வாட்ஸ்அப் பகிர்வு
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)