Thursday, February 16, 2023

நாட்டில் நீதியும் கிடைப்பதில்லை

 நாட்டில் நீதியும் கிடைப்பதில்லை

நிலத்தகராறு காரணமாக ராணி யாதவின் கணவர் கெந்தலால் யாதவ் கிராம மக்களால் அடித்து நொறுக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததால், யாதவ் தனது கணவரை முதுகில் தூக்கிக்கொண்டு SP அலுவலகம் சென்றார். தலித்துக்களுக்கு நீதி கிடைக்காது



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)