Thursday, February 16, 2023

மும்பை ஐஐடி

 மும்பை ஐஐடி


தலித் மாணவன் இறந்துள்ளான். ஐஐடியில் இவன் தலித் என தெரிய வந்தபோது சக மாணவர்கள் இவனை கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்கொலையாக இருந்தாலும் இது கொலைக்கு சமம்.


தலித்கள் படித்து பெரும் பதவிகளுக்கு வரக் கூடாதா? சாதி அந்த அளவு இந்த மக்களை பாடாய்படுத்துகிறது.






No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)