Wednesday, April 19, 2023

பிரம்மாண்டமாக நடந்த நோன்பு திறப்பு நிகழ்வு.

 போஸ்னியா


மோஸ்டர் நகரம்.


பிரம்மாண்டமாக நடந்த நோன்பு திறப்பு நிகழ்வு.


இஸ்லாத்தை இந்த மக்களிடம் இருந்து பிரிக்க பாசிச வாதிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். மாறாக அந்த மக்களின் மனதில் இஸ்லாம் மேலும் வேரூன்றியதே தவிர இம்மியளவும் குறையவில்லை.


இஸ்லாம் எங்கு அதிகமாக எதிர்க்கப்படுகிறதோ அங்கு அதை விட வேகமாக இஸ்லாம் வளரும். இது தான் வரலாறு.  நமது நாட்டிலும் நமது காலத்திலேயே இஸ்லாத்தின் வளர்ச்சியை நாம் காண்போம் இறைவன் நாடினால்.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)