Wednesday, June 06, 2018

தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள்

கேரளாவிலுள்ள முஸ்லிம்களும், உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களும் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து வருகின்றனர்.

கேரளாவில் நடந்த இப்பேரணியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நோன்பு வைத்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் தமிழக தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக பங்கேற்று குரலெழுப்பினர்.


1 comment:

  1. காஷ்மீரில் தினம் தினம் மனித சாவு நடந்து கொண்டேயிருக்கின்றது.
    மிசோரமில் நாகலாந்தில் மற்றும் பல மாநிலங்களில் மாவோஸ்ட கள் என்று மனிதா்கள் செத்து இரத்தக்களறி ஏற்படுவது இந்த முஸ்லீம்கள் கண்ணில் இதுவரை படவில்லை போலிருக்கின்றது. ஐயோ பாவம்.

    300 க்கு மேற்பட்ட கார்களும் 500 பைக்குகளும் எரித்து அழிக்கப்பட்ட செய்தி இவர்களுக்கு தெரியுமா ?

    காவலா்கள் பட்ட அடி உதை செய்திகள் இவர்களுக்கு தொியுமா ?

    மோடி அரசிற்கு எதிராக அநியாயமாக கிளம்பி இருக்கின்றார்கள். அதுதான் உண்மை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)