Tuesday, December 27, 2022

கர்நாடகா - கும்தா

 கர்நாடகா - கும்தா


இங்குள்ள பள்ளி குழந்தைகளை சுற்றுலா என்ற பெயரில் கோவில்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். போகும் வழியெங்கும் ராமன், ஹனுமான், பஜ்ரங் பளி என்று இந்து மத கடவுள்களின்பெயரை கட்டாயப்படுத்தி சொல்ல வைக்கின்றனர். இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தின் குழந்தைகளும் அங்கு இருப்பார்களே! இது தவறான முன்னுதாரணம் அல்லவா? சாதி வெறியையும், மூடப் பழக்கங்களையும் கொண்ட இந்து மத சடங்குகளை பால்ய பருவத்திலேயே கற்பிப்பது  அதுவும் கல்விக் கூடங்களில் செயல்படுத்துவது சரியா? இந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் எப்படி செல்லும். பார்பனிய சனாதன தர்மத்தை மீண்டும் கட்டமைப்பதைத் தவிர வேறு எதனை சாதிக்கப் போகிறார்கள்.?




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)