'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, December 26, 2017
பெண்கள் ஜனாஸா பயிற்சி
பெண்கள் ஜனாஸா பயிற்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை
நாள் : 25-12-17
இடம்: ராஜிக் காம்ப்ளக்ஸ், ராஜாத்தி நகர்.
பயிற்சி யளித்தவர்கள்: சகோதரி ஃபைரோஸ்பானு ஆலிமா, சகோதரி ஃபாத்திமா ருமானா ஆலிமா
No comments:
Post a Comment