Followers

Tuesday, December 31, 2019

தவறு கண்டுபிடிக்க முடியாததால் முடிவில் இஸ்லாத்தை ஏற்றார்.

கேரி மில்லர் கணக்கியல் துறையில் பேராசிரியராக டொரண்டோவில் பணி புரிபவர். குர்ஆன் தவறு என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று சபதம் ஏற்றார். முடிவில் எந்த தவறும் கண்டுபிடிக்க முடியாததால் முடிவில் இஸ்லாத்தை ஏற்றார்.
4:82. அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:82 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏
Gary Miller was a professor of Mathematics at the University of Toronto. He also was a Christian missionary who noticed that Muslim people were almost impossible to convert to Christianity. In 1977 he decided to study the Quran with the goal of finding scientific and historical errors that would help in convincing Muslims they are following a false religion.
The first thing professor Miller noticed was that many verses of the Quran challenge people to use reason:
“Will they not then contemplate the Quran? and if it had been from other than God, indeed they would have found in it many contradictions.” (Quran 4:82)
”… and in case you are suspicious about what we have been sending down upon our bondman, (i.e. prophet Muhammad) then come up with a surah of like, and invoke your witnesses, apart from God, in case you are sincere.” (Quran 2:23)
After careful study professor Miller was amazed by the Quran and reached the conclusion that it cannot be the work of a human being. He accepted Islam and started calling people to the straight path through lectures and other activities. His lecture “the Amazing Quran” shows the deep knowledge he acquired during his study of the book of Allah. Here are some of the points he makes in the lecture:
“There is no such author who writes a book and then challenges others that this book is errorless. As for the Quran, it is the other way around. It tells the reader that there are no errors in it and then challenges all people to find any, if any.


Monday, December 30, 2019

ஜின்னா என்று பெயர் மாற்றி பாகிஸ்தான் அதிபர் ஆனார்.

பார்ப்பன் ஆதிக்க வெறியால் தான் குஜராத் இந்துக் குடும்பம் முஸ்லிமாகி ஜின்னா என்று பெயர் மாற்றி பாகிஸ்தான் அதிபர் ஆனார்.
அந்த வரிசையில் ஆஷிக்

Sunday, December 29, 2019

அனைத்து துறைகளிலும் வல்லுனர்களை உருவாக்க முயற்சி செய்வோம்.

CAA-ல் இருந்து முஸ்லீம்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து முதலில் இஸ்லாமியர்கள் சில போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் வட கிழக்கு மக்கள் CAA-வை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இப்படியாக போராட்டங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை ஒடுக்க காவல்துறை பல்கலை கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அதன் பின்னர் போராட்ட களம் மாறியது, இஸ்லாமியர்கள் அல்லது வட கிழக்கு மக்களின் போராட்டம் என்றிருந்த களம், மாணவர்களின் போராட்டமாக மாறியது, அவர்களுக்கு ஆதரவாக அனைத்து மதத்தையும் சேர்ந்தவர்களும், அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இன்றைக்கு போராட்ட களம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுக்க பரவியுள்ளது. ஐ.நா உட்பட பல சர்வேதச அமைப்புகள் CAA-வை எதிர்கின்றன.
இந்தியா முழுக்க NRC அமல் படுத்தபடும் என பாரளுமன்றத்தில் சூளுரைத்தார்கள். ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டோம் என கர்ஜித்தார்கள், ஆனால் இன்றைக்கு NRC-யை அமல் படுத்தும் திட்டமே அரசிடம் இல்லை என்று பின்வாங்கியுள்ளனர், இந்த போராட்டங்களினால் ஜார்கன்டில் ஆட்சியும் இழந்துள்ளனர்.
கல்வி நிறுவனத்தில் கை வைத்த உடன் எப்படி போராட்ட களம் உலக அளவிற்க்கு மாறியது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
எந்த ஒரு கல்வி நிறுவனமாக இருந்தாலும் அதில் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் படிப்பார்கள். வருடத்திற்க்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த கல்வி நிறுவனத்தில் பட்டம் பெறுவார்கள்.
இப்படி பட்டம் பெற்றவர்கள், அரசு துறை, காவல் துறை, நீதி துறை, பத்திரிக்கை துறை, தொழில் நுட்பத்துறை , வெளிநாடுகள் என உலகம் முழுக்க பரவி இருப்பார்கள். தான் படித்த கல்லூரிக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் ஜாதி, மதம் என அனைதையும் ஒதுக்கி வைத்துவிட்டு தங்களால் ஆன அனைத்து உதவியையும் செய்ய முன்வருவார்கள்.
மேலும் பிற கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் மத பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு மாணவர் என்ற அடிப்படையில் ஒன்றினைந்து போராடுவார்கள்.
இப்படித்தான் CAA-விற்க்கு எதிரான போராட்டங்கள், சர்வாதிகாரத்திற்க்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது. CAA, NRC, NPR ஆகியவை முற்றிலுமாக திருப்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்கின்றது.
ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகம் அலிகரில் 1920- ஆம் ஆண்டு மவ்லானா முஹமதுல் ஹஸன், மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற இஸ்லாமிய கல்வியாளர்களால் தோற்றுவிக்கப்பட்டது , பின்னர் 1935-ஆம் ஆண்டு டெல்லியில் தற்போதுள்ள ஓக்லா (Okhla) பகுதிக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய கல்வி நிறுவனமாக இருந்த ஜாமியா மில்லா இஸ்லாமியா பல்கலை கழகம் 1988-ஆம் ஆண்டு மத்திய பல்கலை கழகமாக (Central university) மாற்றப்பட்டது.
இங்கு மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), சட்டம் (Law), கலை (Arts) , அறிவியல் (Science), பத்திரிக்கை துறை உட்பட அனைத்து படிப்புகளும் பயிற்று விக்கப்படுகின்றது.
போராட்ட களத்தின் திசையையும், விசையையும் மாற்றியமைத்தது ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகம் என்றால் அது மிகையாகாது
ஜனநாயக நாட்டில் உரிமைகளை வென்றெடுப்பதில் கல்வி நிலையங்களின் முக்கியதுவத்தை நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றது.
கல்வி நிலையங்களை அதிகம் அதிகம் உருவாக்கி, அதன் மூலம் அனைத்து துறைகளிலும் வல்லுனர்களை உருவாக்க முயற்சி செய்வோம்.
ஆக்கம் : S.சித்தீக் M.Tech


யாமறிந்த கோலங்களில் இப்படி ஒரு சிந்தனை கோலத்தை ....

யாமறிந்த கோலங்களில் இப்படி ஒரு சிந்தனை கோலத்தை வாழ்நாளில் கண்டதில்லை!

உண்மையை உரத்து சொன்ன தாய் குலத்திற்கு நன்றி!


Friday, December 27, 2019

அமீத்ஸா இந்து இந்துவின் உள்ளக் குமுறலைக் கேட்கட்டும்.

அமீத்ஸா இந்து இந்துவின் உள்ளக் குமுறலைக் கேட்கட்டும்.

'எதற்காக எனது சகோதர முஸ்லிமை அடிக்கிறீர்கள்? எதற்காக வீடு புகுந்து பெண்களையும் தாக்குகிறீர்கள்? எனது பெயர் ஸ்ரீராம். குறித்துக் கொள்ளுங்கள். நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வந்துள்ளேன். வீட்டில் எனது பிள்ளைகளை விட்டு விட்டு வந்துள்ளேன். எனது சொந்த சகோதரனிடம் வழிச் செலவுக்கு பணம் வாங்கிக் கொண்டு இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்.'

ஆக்ரோஷமாக சொல்லி விட்டு கண் கலங்குகிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இவ்வாறுதான் உணர்வுபூர்வமாக பின்னி பிணைந்து தங்கள் வாழ்வை ஓட்டுகின்றனர். உளுத்துப் போன ஆர்எஸ்எஸின் இந்து ராஸ்ட்ராவை முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம் எதிர்க்கின்றனர்.


Wednesday, December 25, 2019

நரேந்திர மோடிக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.....

நெருப்பு மாதிரி ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் தெறிக்கிறது, யார் இந்த வடநாட்டு புள்ளிங்கோ தெரியலை, மோடியையும் ஊடகத்தையும் அலற விட்டு இருக்கான்.
"நரேந்திர மோடிக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இந்த நாட்டின் மக்கள் பிரிட்டிஷ்க்காரனையே ஓட விட்டவர்கள், நீங்கள் எந்த மாத்திரம்? உங்களை மாதிரியான ஆட்களின் தகுதி என்னவென்று உணருங்கள்,
உங்களை எந்த மாதிரியான இடத்துக்கு தூக்கி எறிவோம் என்றால் திரும்பி உங்களால் அங்கிருந்து வரவே முடியாது, (ஒரு பிரதமர் என்றும் பாராமல்...)
(ஊடகத்தை பார்த்து) உங்களை நினைத்தால் கேவலமாக இருக்கிறது, வெட்கமாக இல்லையா? உண்மைகளை சொல்வதில் இருந்து பின் வாங்குகிறீர்கள், பாரத்ததின் மீடியாக்கள் விலை போய் உள்ளது,
நாட்டில் ஜிடிபி விழுந்து விட்டது, நாட்டின் விவசாயிகளுக்கு உணவில்லை, நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள்.
உங்களுக்கு நரேந்திரா மோடியின் காலை கழுவதிலேயே வேலை சரியாக இருக்கு,
பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எத்தனை பொண்டாட்டி இருக்கு, அவங்க என்ன செய்றாங்க, என்ன சமைக்கிறாங்க என்று காட்டுறிங்க,
அரே பய்யா நாம் இந்தியாவின் மக்கள், எங்களை பற்றிய செய்தி காட்டுங்களேன், எங்களை பற்றி கவலைப்படுங்களேன்,
எங்கள் நாட்டின் விளைச்சல் என்னாது என்று காட்டுங்கள், ஜிடிபி என்னா ஆனது காட்டுங்கள், மோடி எங்கே போய் ஒழிந்திருக்கிறார் என்பதை காட்டுங்களேன்,
மோடியும் மோடி அரசும் இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் சீக்கியம் என்று துண்டாடி கொண்டு இருக்கிறது,
நாட்டின் இறையாண்மையை எல்லாம் நார் நாராக நாசப்படுத்துவீர்கள் மக்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டுமா? எங்களை எல்லாம் முட்டாள் என்று நினைத்தீர்களா?
ஜார்கண்ட் மக்கள் மோடியையும் மோடி அரசாங்கத்தையும் முகத்தில் அறைந்திருக்கிறார்கள், அதன் சத்தம் இன்னும் ஐந்து வருஷம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
NRC மற்றும் CAB ஐ கொண்டு இந்திய அரசியலை அமைப்பை கிழ்த்து கொண்டு இருக்கிறீர்கள்,
குடிமக்கள் பதிவேட்டில் ராஷ்டிரபதியின் குடும்பதினரின் பெயரையே தூக்கி இருக்கிறீர்கள் அப்படி எனில் சாதாரண மக்களின் நிலை என்னாகும்?
#NONRC #NOCAB
Copy & Paste


கேப்டனாக பணி புரிய போகும் இஸ்லாமிய பெண்மணி மோனா!

ஆஸ்திரேலிய கப்பற் படையில் கேப்டனாக பணி புரிய போகும் இஸ்லாமிய பெண்மணி மோனா!
வாழ்த்துக்கள் சகோதரி!பல பள்ளிகளில் விஷேச தொழுகைகள் நடைபெற்றனநபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் )1500
இன்று சவுதியில் காலை பல பள்ளிகளில் விஷேச தொழுகைகள் நடைபெற்றன. மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு உலகமெங்கும் பல பள்ளிகள் திறந்து தொழுகை நடைபெற்றபோது இந்தியாவில் பார்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களின் நடை சாத்தப்பட்டது.


Tuesday, December 24, 2019

குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் பாகிஸ்தானிய இந்துக்கள்!குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் பாகிஸ்தானிய இந்துக்கள்!
'ஒரு உண்மையான இந்து இந்திய அரசு கொண்டு வரும் மத சார்புடைய குடியுரிமை சட்டத்தை ஒருக்காலும் ஏற்க மாட்டான்.'
- ராஜா அஸர் மங்க்லானி. (பாகிஸ்தானிய இந்து)
'மோடி அரசு கொண்டு வந்துள்ள மத சார்புடைய குடியுரிமை சட்டமானது மனித குலத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் எதிரானது. இதனை முற்றிலும் எதிர்க்கிறோம்'
-திலிப் குமார் (பாகிஸ்தானிய இந்து)
A media report quoted Dileep Kumar, a Dubai-based Pakistani Hindu, as saying: “The law from India is totally against [the] spiritual norms of humanity and Sanatana dharma.”
A media report quoted Raja Asar Manglani, patron of the Pakistan Hindu Council, as saying: “This is a unanimous message from Pakistan’s entire Hindu community to Indian Prime Minister (Narendra) Modi. A true Hindu will never support this legislation.”
Pakistan’s three Hindu lawmakers also slammed the CAA on Friday saying that the NDA government should not “drag” the Hindu minorities across the border into controversy for its political mileage.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
தகவல் உதவி
NorthEast News
18-12-2019


Monday, December 23, 2019

மண்ணின் மைந்தர்களை பரிசோதிக்க வந்தேறிகளுக்கு உரிமையில்லை.

மண்ணின் மைந்தர்களை பரிசோதிக்க வந்தேறிகளுக்கு உரிமையில்லை.


தலித் சமூகத்தவர் 3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு;

"முஸ்லிம் மதத்தினரே சிலர் 'சக்கிலியன்' என்று திட்டுகின்றனர், அப்புறம் ஏன் இஸ்லாத்துக்கு போறீங்க? "

- தமிழ் புலிகள் கட்சியினருடன் நேர்காணல்..

--------------------------------------------------------------------

தலித் சமூகத்தவர் 3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு;

தீண்டாமை சுவர், நாகை திருவள்ளுவன் கைது எதிரொலி !

---------------------------------------------------------------------

அமித்ஸா முஸ்லிம்களை இரண்டாம் தர குடி மக்களாக மாற்ற துடிப்பதன் உண்மையான காரணம் இதுதான்.

இந்து மதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் புகலிடமாக இஸ்லாம் இருக்கிறது. இஸ்லாம் வளர்ந்தால் பார்பனியம் இந்த நாட்டை விட்டு ஓடி விடும். எனவேதான் என்ஆர்சி, கேப் என்ற பயமுறுத்தல்கள் எல்லாம். ஆனால் எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ அங்கு தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்ததாக சரிததிரம். அது இந்தியாவிலும் நடைபெறும்.

இஸ்லாம் இந்தியாவில் இருக்கும் வரைதான் பார்பனியம் தனது வாலை சுருட்டிக் கொண்டிருக்கும். இந்தியாவில் இஸ்லாம் துடைத்தெறியப்பட்டால் பார்பனியத்தால் பாதிக்கப்படப் போவது தலித், மற்றும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே!


போராட்டத்தில் ஒரு இந்து சகோதரியும் கலந்து கொண்டார்.

பெங்களுருவில் லட்சக்கணக்கானோர் பங்கு பெற்ற போராட்டத்தில் ஒரு இந்து சகோதரியும் கலந்து கொண்டார். அந்த அனுபவத்தை அழகாக விவரிக்கிறார்.
'சகோதரி.... அந்த பக்கம் போக வேண்டாம். அங்கு அதிகம் பெண்கள் இல்லை. உங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. பெண்கள் பக்கம் செல்லுங்கள்' என்று இளைஞர்கள் இந்த பெண்ணை பாதுகாப்பாக அரணாக நின்று காத்துள்ளார்கள். இஸ்லாம் அந்த அளவு இளைஞர்களை பக்குவப்படுத்தியுள்ளது. 
December 23rd 2019, Bangalore. Important Notes.
Venue: Khudddus Saheb Eidgah
I had no idea the scale of the protest I was about to enter. The following notes cover the 2 hours of what happened today. It has restored my faith in humanity.
I met Ranjini Murali and her friend (Garima? please correct me) at Trinity Circle, who then drove us till they barred entry on the roads. Lots of people, at 11am, were already there, over 90% were Muslims fighting for their rights, obviously the community that is being marginalised the most was there, it was bittersweet. Indian flags were all over the place. We met Nisha Abdulla and a girl she had met at the venue. We were 8 women. As we walked with our signs, a huge crowd of men protesters were behind us, they started to come forward and we all walked.
As we walked, there were already men who were aware of us and shouted 'give the ladies space', " Ladies hain, hat jao". We walked for about one km, the crowd was getting bigger and it was harder to keep track of my friends even though we were walking together at the same pace - that's how many people were there. On the way, there were volunteers standing on top of a van, who were throwing water bottles to us. After a point, there were a couple of older gentlemen who ushered us to the side.
"please stand here with the other women, don't go more inside there is no space and it will not be safe"
We stood to the side with other other women there and watched the march go ahead, that is when we realised the scale of people there, and the word 'lakhs' was being thrown around, and yes it's no exaggeration.
We protested there for about 30 min, (Hindustan Zindabad) our group decided we needed to get back, we had to go back to work and we all had taken the morning off to do this. But we realised it was going to take us at least 30 min to walk back out of the protest that was now swarming with people, mostly men. Thousands and thousands of them. So we grouped together and started to walk back, we were at least one km away from reaching roads that were clear of people.
A man took notice, and led us, he screamed at the top of his lungs "make way for the ladies" over and over again, and walked us, everyone made way, not one of us felt unsafe. Imagine being in the middle of thousands of Indian men and not being shoved, touched, or violated in any way? Any Indian woman can attest to this. I have NEVER been surrounded by so many people in my life.
But at some point, I realised I had lost my group. The number of people were so many that I could not see even one of my friends. At that point, an older man said 'come with me'. I offered my hand. For half a km he held my hand and pulled me gently through the massive crowds, screaming "lady hain, hat jao, space do, lady hain, hat jao". As I stumbled behind him, tears were streaming down my face, out of shame and joy. The narrative this country is using makes protesters, especially muslim protesters, seem like anti-national terrorists for speaking up- and here I was in a sea of men protesters, who were giving me space, as I was guided by an old man screaming his lungs out for me.
Finally the older man found a small group of students, 3 guys and one young girl (around 20 years old) who had the flag in her hand and was chanting. She stopped to look at me being led by the man, she took me to the side and said "stay with us". Her name is Asma and I think she is a final year BBM student (Hi Asma, and thank you if you are reading this!) She didn't let go of me till she brought me to a small section towards the start of the protest, that had been reserved for women. I stood with some older women protesting for another 15 min. There was a chain of men around us who were holding hands to protect the women. Then, after a bit, I felt like I was close enough to brave it alone, and walked back through the lighter but still quite dense crowds. Everyone gave me my space, a few asked to take pictures of my sign (I am a child of two religions. #secularIndia)
I walked for a few km out on the roads as Police had barricaded the roads leading to the protest. I stopped for a break finally at a coffee day and drank my Iced Americano as I took a breather. The irony of everyday life being cool and chill just a km away from such strong protests was not lost on me.
I now have reports saying there were at least 2 lakh people there, it doesn't surprise me. In the beginning I met a Muslim woman who chatted with me, she said " My Hindu friends don't understand what we are going through" and then we exchanged numbers. She said " If you or your people ever have a problem, call me, we will be there"
I know such humanity exists, and I know this post can even come off as patronising to Muslims, because why the hell would they not be this kind, this amazing, and this outspoken? But it's the mainstream narrative that makes people protesting seem like we are the trouble makers. We're not. You have the best of India in these throngs. The kindness we're all looking for. Before I lost Ranjini Murali, I remember her looking to me and saying "look how many people are here, I think India is going to be alright"
Yes, we are.


Sunday, December 22, 2019

இந்தியா உங்கள் நாடு... இந்தியா உங்கள் உரிமை...

பல வருடங்களாக சவூதி அரேபியாவில், ‘சவூதியிலே மலப்புரம்’ என்று அறியப்படுகின்ற ஜித்தாவில் ஷரபியாவில் அல் ரய்யான் பாலி கிளினிக்கில் (poly clinic) சேவை புரியும் நிபுணர் டாக்டா் வினிதா பிள்ளை.
சவூதி நாடு.. ஷரீஅத் சட்டங்கள்..
பாவப்பட்டவனுக்கும், பணக்காரனுக்கும் பாதகமற்ற அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு ஷரீஅத் சட்டத்திற்க்குட்பட்டு நீதி பாலிக்கின்ற பாதுகாப்பான நாடான சவூதி அரேபியாவில் மன சமாதானத்தோடு பணி புரிகின்றேன்.
நான் மாியாதையோடும், கண்ணியத்தோடும் பதிமூன்று வருடங்களாக ஜித்தாவில் பிராக்ட்டிஸ் செய்துவருகின்ற இந்து மதத்தை சாா்ந்த டாக்டராகும்.
நான் புண்ணிய நகரமான மக்காவின் அருகில் இருந்தாலும். என்னுடைய மத சாா்ந்த தன்மைக்கு எந்த ஒரு நெருக்கடியும் அதனால் அவா்களால் எந்த ஒரு பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை.
இது ஒரு இஸ்லாமிய நாடாகும. நான் இந்து என்ற முறையில் எனக்கு கிட்டிய உயா் பதவிகளோ, வசதி வாய்ப்புகளோ கிடைக்காமல் இருந்ததில்லை. என்னுடைய திறமைக்கு ஏற்ப எல்லா அனுகூலங்களும் அவர்களை விட ஒருபடி மேல் நோக்கி இருந்தது.
சவூதியிலுள்ள சகோதர குடும்பங்கள் எனக்கு அதிக பின் பலமும் அளவில்லா அன்பும் அவா்களால் என் குடும்பத்திற்கு கிட்டியது. என்னுடைய நிலை நிற்பிற்கு பெரும் பங்கு வகித்தனா்.
என்னைப் போல் பல வித நாடுகளிலிருந்து வேறுபட்ட மதத்தை சாா்ந்த மக்கள் இஸ்லாமிய நாட்டில் பிழைப்பிற்காக கடல் கடந்து வந்து
உழைத்து கொண்டிருக்கின்றா்கள்.
அவா்களை மதத்தால் ஒரு நாளும் துவேச்ம் செய்வோ? மத கோட்படுகளை திணிக்கவோ செய்யவில்லை அவா்கள் நினைத்திருந்தால் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவா்களை விஷா கொடுத்து அழைத்து வந்திருக்கலாம் அவா்கள் அதை செய்யவில்லை.
சிந்திக்க வேண்டிய விஷயம். உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும். வேலைகளில் சவூதி குடி மக்களுக்கு முக்கிய பங்கு அளிக்கவேண்டும் என்னும் சட்டம் வந்த போதிலும், வெளி நாட்டினரை அவா்களுடைய மத அடிப்படயைில் யாரையும் வெளி ஏற்றவில்லை.
அப்படி ஆனால் அதிகம் இந்துக்கள் தொழில் நஷ்டப்பட்டிருப்பாா்கள்.
குறிப்பாக கேரளத்தில்.
உலகத்தில் மிகைத்த உயா்ந்த உன்னத நிலையில் மதசாா்ப்பின்மை நாடாக விளங்கிய இந்தியா மத துவேசத்தால் மதம் கொண்டு நாட்டை அந்திம நிலைக்கு அழைத்து செல்ல நினைக்கின்றது. ஒரு விபாகத்தை அடித்து அமா்த்துகின்ற NRC. CAB. சட்டம் மத சாா்பற்ற நாட்டிற்கு வேண்டாம். நான் வன்மையாக கண்டனம் தெரிவிக்கின்றேன். விமா்சனம் செய்கின்றேன.
எல்லா முஸ்லிம் சகோதரா்களுக்கும் என்னுடைய ஆதரவு என்றும் உண்டு.
எல்லா எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நாங்களும் உங்களோடு உண்டு என்பது உறுதி.
இந்தியா உங்கள் நாடு...
இந்தியா உங்கள் உரிமை...
இந்தியா உங்கள் சொத்து...


எங்களுக்கு குடியுரிமை குடுக்க நீங்க யாரு? - Pudugai poobalam

Friday, December 20, 2019

விவேகானந்தர் பார்பனியத்தின் கொடுமையை அழகாக விளக்குகிறார்.

விவேகானந்தர் பார்பனியத்தின் கொடுமையை அழகாக விளக்குகிறார்.
1897 ஆம் ஆண்டு சென்னையில், அன்றைய மதராஸ் நகரத்தில் விவேகானந்தர் பேசியதின் ஒரு பகுதி,
" முகமதியர்கள் இந்தியாவை வெற்றி கொண்டார்கள் என்பது அடித்தட்டு மக்களுக்கும் ஏழை பாழைகளுக்கும் எப்படி இருந்தது. அவர்களைக் காப்பாற்ற வந்த இரட்சகராகவே அது அமைந்தது. அதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒருவர் முகமதியர்களாக மாறினார்கள்.இந்த மாற்றத்தைப் போர் வாள்கள் செய்ய வில்லை.வாள்முனைகளும் தீச்சுவாளைகளுமே இந்த மாற்றத்தை ஏற்படுத்தின என்று சிந்திப்பது அறிவின்மையின் உச்சம்...."
முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வசந்திதேவி தொகுத்து நீதிராஜன் மொழிபெயர்த்த
'சமூக நீதிக்கான அறப்போர் ' என்கிற புத்தகத்தில் சமுக நீதிக்காக தன் வாழ்வை அற்பணித்த P.S.கிருஷ்ணனின் நேர்காணலிருந்து...


Wednesday, December 18, 2019

#அரவிந்த்_கேஜ்ரிவால்: CAB என்ன சொல்லுங்க.

#அரவிந்த்_கேஜ்ரிவால்: CAB என்ன சொல்லுங்க.

#நிருபர்: பார்டர்ல இருந்து வர ஹிந்து கிறித்தவ மைனாரிட்டிக்கு குடியுரிமை கொடுப்பது.

கேஜ்ரிவால்: பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் சேர்த்து 4 கோடி ஹிந்துக்கள் இருக்காங்க. #அதுலபாதி_வந்தா_கூட அவனுக்கு வேல வாய்ப்பு இடம் எல்லா யார் தரனும் அரசுதான அது போக இருக்க இடம் வீடு எங்க குஜராத், மும்பை,டெல்லில குடுப்பிங்களா சொல்லுங்க.#இங்க_இருக்குறவனுக்கு இதெல்லாம் இல்லாத போது அங்க இருந்து வரவனுக்கு எப்படி தருவீங்க.

சரி அத விடு... NRC தேசிய குடிமக்கள் பதிவேடு வருது.

நிருபர் : ஆமா அதுலதான் எல்லா #டாக்குமெண்ட் கொடுத்து குடியுரிமை தரோம்ல.

கெஜ்ரிவால்: அப்ப அங்க இருந்து எதுவும் இல்லாம வரவனுக்கு நீங்க குடியுரிமை கொடுப்பீங்க #சரி_இங்க_இருக்குறவன் கிட்ட எந்த ப்ரூப் இல்லாம இருந்தா என்ன பண்ணுவீங்க.

நிருபர்: #எதுவும் இல்லனா #அகதிதான்.

கெஜ்ரிவால்: #அதாவது எதுவும் இல்லாம வர #அடுத்த நாட்டுக்காரனுக்கு இந்த நாடு எல்லா டாக்குமெண்ட் கொடுத்து #உரிமை_கொடுக்கும். இங்க உரிமையோட வாழ்ந்தவனுக்கு எந்த டாக்குமெண்ட் இல்லன்னு அகதி ஆக்குவீங்க. என்ன ஒரு #பைத்தியக்காரத்தனம் இது.


விகடன் பத்திரிக்கையில் சாவர்க்கர் பற்றி!

விகடன் பத்திரிக்கையில் சாவர்க்கர் பற்றி!
அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.
ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது. இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!
அவர் சிந்தனைவாதிதான்! ஆனால், அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. இந்து ராஷ்டிரம்தான்! அந்த இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும் அவரே அதை விவரிக்கிறார்... `எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல’. ஒரு தேசியத்துக்கு கொடுக்கப்படும் `Motherland, Fatherland' என்ற கருத்துரு வாக்கங்களைத் தாண்டி, `Holy land' என்ற கருத்துரு வாக்கத்தை கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர். அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம். இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்து பெண்களைச் சூறையாடியதைப் போலவே, இந்துக்கள் இஸ்லாமியப் பெண்களைச் சூறையாட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குக்கூட அவர் இறங்கியிருக்கிறார். மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்கு கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.
போதாக்குறைக்கு, இந்தியாவை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உருவகித்தார் சாவர்க்கர். காந்தி 'Power to people' என்று சொன்னார். சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு `Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது. பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. இந்தியாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்’
இந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர்தான்! விவேகானந்தரும் அரவிந்தரும் திலகரும் `இந்துயிஸம் (Hinduism)’ என்று பேசியதை, `இந்துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர். இந்துயிஸத்தை, இந்துமதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றி பேசுவது, அதன் தத்துவங்களை பரப்புவது என்று வரையறுக்கலாம். ஆனால், இந்துத்துவம் அப்படியல்ல. அது, இந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் இந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, இந்துயிஸம் இந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், இந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத்தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது. இதை நோக்கியே, அந்த 'Holy land' என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.
இந்தியாவை முழுவதுமாக `இந்துமயமாக்குவதே’ சாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்குவது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர்களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதிகாரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர். `Hinduise all politics, Militarize Hinduism' என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலை செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், இந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others' என்று அழைத்து, `Self' எனப்படும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக்கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, 'Hindutva : Who is a Hindu' புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் 'Mein kampf' புத்தகத்துக்கு இணையானது!
சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பது. இதற்கு, சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும்கூட அவருக்கு குறைவுதான். Agnostic வகையைச் சேர்ந்தவர். அவரின் மனைவியும் மகனும் இறந்தபோதுகூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்ட குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர் சாவர்க்கர். `இது போன்ற நடவடிக்கைகளே இந்து மக்களை ஒருங்கிணைக்கும்’ என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்கிறார். கடவுளையே வணங்காதவர், கோயில் கட்டுமானங்களை ஏன் ஆதரித்தார் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம் அதுவேதான். அது, அவருக்கு ஓர் அரசியல் ஆயுதம்! இந்துத்துவத்தின் தந்திரமே அதுதான். அதற்கு, மதம் என்பது மக்களை அடக்கியாளும் ஓர் அரசியல் கருவி மட்டுமே. அதைக் கடந்து யோசிப்பதற்கு இந்துத்துவத்தில் எந்த இடத்தையும் ஏற்படுத்தி வைக்கவில்லை சாவர்க்கர்.
சாவர்க்கரின் இந்து சமுதாயமும் எப்படிப்பட்டது தெரியுமா? உயர்சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அது இருக்கும். ஏனென்றால், இந்து சமுதாயத்தின் அடித்தளமாக `வர்ணப் பாகுபாடு’ இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல் கிறார் சாவர்க்கர். அந்த இந்து சமுதாயத்தின் முக்கிய மொழிகளும்கூட இந்தியும் சம்ஸ்கிருதமும்தான். கடவுளர்களும்கூட கிருஷ்ணனும் ராமனுமே. `பழங்குடி மக்கள் தங்களின் குலதெய்வத்தை துறந்துவிட்டு, ராமவழிபாட்டுக்கு மாற வேண்டும்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் சாவர்க்கர். `வறண்டு கிடந்த இந்து மதத்தை, சாதிதான் செழிப்பாக்கியது’ என்று சொல்லுபவராகவும் இருந்தார் அவர். அவரது தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் எல்லாமே, வெறும் பாவ்லா மட்டுமே. ஆங்கிலத்தில் `Escapism' என்று அதைச் சொல்வார்கள். வெற்று, தப்பித்தல்வாதம்! இது போதாதென்று, கறுப்பு நிறத்தவர்களை இந்துக்களாக ஏற்றுக்கொள்வதிலும் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்து பெண்களைப் பற்றியும் எங்கும் பெரிதாகப் பேசுவதில்லை சாவர்க்கர். `அவர்களின் கடமை அடுப்பங்கறை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுதல் மட்டுமே’ என்பது சாவர்க்கர் கொண்டிருந்த எண்ணம். இத்தகையவரைத்தான், தனது அணிகலனாக இந்தியத் தாய் சூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விகடன்
18-12-2019
சாவர்க்கரின் கனவு திட்டத்தை செயல்படுத்தத்தான் தற்போது CAB, NRC போன்ற சட்டங்களை அமித்ஷா செயல்படுத்த துடிக்கிறார்.
இதன் மூலம் இஸ்லாமிய வளர்ச்சியையும் தடுக்கலாம் என்று பார்க்கிறார். அதாவது குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக பெருந் தொகையான இஸ்லாமியர்கள் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் அமித்ஷா! முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக இஸ்லாத்தை நினைக்கின்றனர். குடியுரிமைக்காக தங்களின் நம்பிக்கையை ஒருக்காலும் விட்டுத் தர மாட்டார்கள்.
எப்படி பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, முத்தலாக், ராம ஜென்ம பூமி என்று வரிசையாக இந்துத்வா தோல்வியை தழுவியதோ அது போல் குடியமர்வு சட்டத்திலும் தோல்வியை தழுவும். இதனை நாம் பார்க்கத்தான் போகிறோம்.


என்டிடிவியில் இந்து மாணவியின் அழகிய கருத்துக்கள்!

என்டிடிவியில் இந்து மாணவியின் அழகிய கருத்துக்கள்!
'நான் கடந்த பல மாதங்களாக ஜாமியா மில்லியாவில் மாணவியாக உள்ளேன். எந்த மத பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக சாப்பிடுகிறோம். ஒன்றாக படிக்கிறோம். சகோதரத்துவத்தோடு அவர்களும் பழகுகிறார்கள். இதில் ஏன் மதத்தை கொண்டு வந்து எங்களை பிரிக்கிறீர்கள்?
இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒழுங்காக காப்பாற்றத் தெரியாத இந்த அரசு வேறு நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களை இங்கு கொண்டு வந்து எதை சாதிக்கப் போகிறார்கள்?
ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களின் தேச பக்தியை சந்தேகிப்பது: அவர்களின் குடியுரிமையை சந்தேகிப்பது என்று போனால் இதே கேள்வி உங்களை நோக்கியும் ஒரு நாள் கேட்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்'
NDTV
18-12-2019
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்


#கிரிக்கெட்_வீரர் சவ்ரவ் கங்கூலி மகள் #சனா_முழங்கியது.

வயது என்னவோ 18 தான், ஆனால் மிக முதிர்ந்த சிந்தனை, இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர் திரு.#குஷ்வந்_சிங் அவர்களின் End Of India புத்தகத்தில் இருந்து சில வரிகளை அடிகோடிட்டு காட்டியிருக்கும் அவரது #முஸ்லிம்_மக்களுக்கான #ஆதரவுக்குரல்_இங்கே_குறிப்பிடத்தக்கது.
"நம்மில் இன்று #முஸ்லிம் இல்லை, #கிறுஸ்தவரில்லை ஆகவே நமக்கு #பயமுமில்லை. நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம் என #நினைத்துக்கொண்டிருப்போர் தெரிந்துகொள்ளுங்கள் நாம் #முட்டாள்களின் #சொர்க்கத்தில்_வாழ்ந்து #கொண்டிருக்கிறோம்_என்பதை.
நாளை #பெண்களுக்கு_எதிராக_அநியாயம் #நடக்கலாம்#இறைச்சி_உண்ண_தடை #வரலாம், வருடாந்திர #புனித_யாத்திரைகள் போக #தடைவிதிக்கப்படலாம், ஆங்கில மருத்துவம் #வேண்டாம் நாட்டு வைத்தியம் போதும் என நம்மை #தடுத்துநிறுத்தலாம், அத்தனை ஏன், டூத்பேஸ்டுக்கு பதிலாக பல்மஞ்சனத்தை தேய்க்க கட்டாயப்படுத்தலாம். ஹாய் ஹலோ சொல்லி #கைகுலுக்க_தடை விதித்து #ஜெய்ஸ்ரீ_ராம் என #கூறச்சொல்லி_நிர்பந்திக்கப்படலாம். இங்கே நாம் #பாதுகாப்பாக_இல்லை என்பதை #உணர்ந்து_மதபாகுபாடு_பார்க்கும் #சட்டங்களை_புறக்கணித்து_இந்தியாவை #ஜீவனுள்ளதாக்குங்கள்".


Monday, December 16, 2019

எங்களுக்கு தேவை செண்றாயான்கள்தான், முஸ்லிம்கள் அல்ல!

எங்களுக்கு தேவை செண்றாயான்கள்தான், முஸ்லிம்கள் அல்ல!
தான் ஏமாற்றப்படுகிறோம், அவமானப்படுத்தப்படுகிறோம், கொள்ளையடிக்கப்படுகிறோம் என்பதையும் அறியாமல் காசையும் கொடுத்து விட்டு, சிரிக்கும், இந்த பச்சை மண்ணை ஏமாற்ற உங்களுக்கு எப்படிறா மனசு வந்துச்சு...?
இன்று வேண்டுமானால்... இவர்கள் செண்றாயன்களாக இருக்கலாம் ஆனால் நாளை...?
ஓ பார்ப்பனர்களே!
'ஒருவனே தேவன் ஒன்றே குலம்', எனும் உண்மையை மறைத்து, ஏதோ இந்தியர்களுக்கு என தனியாக ஒரு கடவுள் கூட்டம் உள்ளது என இந்தியர்களை நம்ப வைத்து, இந்தியர்களை விட நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி, மக்களிடம் உயர்வு, தாழ்வு கற்பித்து, பொய்த் தெய்வங்களை நிறுவி, அப்பொயத்தெய்வங்களின் இடைத்தரகர்கள் நாங்கள் மட்டுமே என கூறி இந்தியர்களிடம் அனுதினமும் வரி வசூல் செய்யும் அயோக்கியர்களே!
உங்கள் காதுகளையும், உள்ளங்களையும் நன்றாக திறந்து கேட்டுக் கொள்ளுங்கள்,
இறைவன் ஆணாகவும், பெண்ணாகவும் இல்லாத நிலையில் அவனை ஆணாகவும் பெண்ணாகவும் உருவகப்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்களா?
இறைவன் எந்த தேவவையுமற்றவன், என்பதை மறைத்து உங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு சடங்குகளை நிறுவி மக்களிடம் கொள்ளையடிக்கிறீர்களா?
'அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவில்லை', எனும் உண்மையை மறைத்து அவனுக்கு குடும்பம், குட்டிகள் உள்ளது என திரித்து அவதூறு கூறுகிறீர்களா?
அவன் ஒருவனே என்பதை மறைத்து, ஏதோ ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கடவுள் கூட்டம் என மக்களை நம்ப வைத்து முட்டாள் ஆக்குகிறீர்களா?
அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லாத போது, கண்டதையும் அவனுக்கு நிகராக்குகிறீர்களா?
உங்களுக்கு ஆதாயமாக ஆட்சி, அதிகாரம், வருமானம், வரி வருகிறது என்று இறைவனைப் பற்றி பொய்யுரைத்து ஒரு ஒட்டுமொத்த தேசத்தையே வழிகெடுத்து வைத்திருக்கிறீர்களா?
தலைமை பொறுப்பில் இருக்கும் நீங்கள் வழிக்கெட்டது மட்டுமல்லாமல், ஒரு தேசத்தையே வழிகெடுத்து வைத்திருப்பதால் உங்களின் முடிவு எவ்வளவு இழிவானதாக இருக்கும் என உங்களுக்கு தெரியுமா?
வழிக்கெட்டவர்களுக்கு ஒரு மடங்கு தண்டனை என்றால், தலைமை பொறுப்பிலிருந்து வழிக்கெடுத்தவர்களுக்கு தண்டனை பல மடங்கு என்று உங்களுக்குத் தெரியாதா?
'ஒருவனே தேவன், ஒன்றே குலம்' என நிலைநிறுத்தும் ஒரே காரணத்திற்காக நீங்கள் முஸ்லிம்கள் மீது வரம்பு மீறி புரியும் அட்டூழியங்களை (அவதூறு பரப்புதல், வெறுப்பை வளர்த்து,உயிர் உடமைகளை அழித்தல், சொந்த இடத்தைவிட்டு வெளியேற்றுதல், இழிவுப்படுத்துதல் ஆகியவற்றை) இந்திய சமூகம் பாராமுகமாக இருக்கிறது என எண்ணிக் கொண்டீர்களா?
'ஒருவனே தேவன்' என்பதை நிலை நிறுத்தினால், 'ஒன்றேகுலம்' என்பதை ஏற்க வேண்டி வரும் என்பதையும், நீங்கள் ஆண்டாண்டு காலமாக முறைகேடாக தலைமையை தக்க வைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம், வரி, வருமானம் ஆகியவற்றிற்கு தடை ஏற்படும் என்பதாலேயே, புதிய, புதிய பொய்த்தெய்வங்களை அறிமுகப்படுத்தி மக்களை தொடர்ந்து வழிகேட்டிலேயே வைத்திருக்கிறீர்களா?
இன்று வேண்டுமானால், நீங்கள் கைக்காட்டியத்தெல்லாம் தெய்வமென வணங்கும் மூடர் கூட்டமாகவும், கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும், தெய்வத்திற்கும், பொய்த்தெய்வத்திற்கும், வித்தியாசம் தெரியாத, வழிகேட்டில் இருக்கும் ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கலாம்...
இதன்மூலம் நீங்கள் அவர்களை ஏமாற்றி, பெரும் ஆதாயங்களையும் அடைந்து கொண்டிருக்கலாம்...
ஆனால் அவர்கள் என்றுமே நேர்வழி பெறவே மாட்டார்கள் என நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?
பொய்த்தெய்வங்களை வணங்கி கொண்டு, உங்களுக்கு வரி கட்டிக்கொண்டு, உங்களுக்கு அடிமைகளாகவே இருப்பார்கள் என எண்ணிக் கொண்டீர்களா?
அவர்களை நீங்கள் ஏமாற்றிக் கொண்டு இருப்பது தெரியாமலேயே இருக்கப் போகிறார்கள் என எண்ணிக் கொண்டீர்களா?
அவர்கள் நேர்வழி பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை, மிகச் சமீபமாகவே இருக்கிறது.
நீங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டு, திருந்தி விடுங்கள்.
அக்கிரமக்காரர்கள், அயோக்கியர்கள், ஆணவகாரர்களின் முடிவு மிக இழிவானதாகவும், மிகவும் மோசமானதாகவும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். -16:22
ஆணவம் கொள்ளாதீர்கள்!
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே. -37:4
"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்." -3:51
ஒன்றே குலம் என்பதை நாம் உணர்ந்து ஒன்றிணைய பெரும் தடையாக இருப்பது கற்பனையால் உருவாக்கப்பட்ட பொய்த்தெய்வங்களே...!

ஒருவனே தேவன்! ஒன்றே குலம்!

யாதும் ஊரே, யாவரும் கேளிர்!