Followers

Tuesday, December 31, 2013

வழியில் சில குட்டி நாய்கள் .....



'நான் காரை சரியாகத்தான் ஓட்டுகிறேன். வழியில் சில குட்டி நாய்கள் அடிபட்டால் என்னைக் கேட்கலாமோ?'

-------------------------------------------------

"மோடி தன் இதயம் உலுக்கப்பட்டதாகக் கூறியிருப்பது மிகவும் காலம் கடந்த கருத்து. அப்போதே தனது மனநிலையைச் சொல்லாமல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகச் சொல்லியிருக்கிறார். மக்களிடம் அனுதாபத்தைப் பெறுவதற்கே இவ்வாறு சொல்கிறார்.

நம் மனதின் வலி என்பது உனடியாக வெளிப்படக் கூடியது. 11 ஆண்டு கால மெளனத்துக்குப் பிறகு, அது வெளிப்படாது. ஒருவேளை 11 ஆண்டுகளாக வலியால் மெளனமாக இருந்தவர், இனியும் அப்படியே இருந்திருக்க வேண்டும்.

நியூட்டனின் விதியை நம்புவோர், எதிர்வினைபுரிவதற்கு 11 ஆண்டு காலம் காத்திருக்க மாட்டார்கள். தற்போது குற்றவாளிகளாக நிற்பவர்களுக்காக குஜராத் மாநில அரசு துணைநின்றபோது எங்கே போனது 'வலி'?"

- கபில் சிபல்.

-------------------------------------------------



Rupa Mody, whose son went missing after the Gujarat riots, breaks down after a court rejected a petition seeking the prosecution of BJP leader Narendra Modi on Thursday. Photo: AP

இந்த நயவஞ்சகனின் கொடுஞ் செயலுக்கு இந்து மக்களும் தப்பவில்லை. மோடியை ஒரு மோசடிப் பேர்வழி என்று ஒரு இந்து தாயே விமரிசிக்கிறார். கண்டிப்பாக பாதிக்கப்பட்ட இது போன்ற லட்சக்கணக்கான குஜராத் மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. மோடி தனது தவறுக்கு தண்டனை பெறும் நாளே இந்தியாவின் பொன்நாள்.

இந்து நாளிதழில் வந்த அந்த தாயின் பேட்டியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

Mr. Modi, she said, “has expressed his own pain in great detail but at no point has he asked for forgiveness. And what sort of pain is this that he claims to feel ? What sort of pain is it that for 12 years he has not expressed it and now on hearing of a court judgement he decides to express this great pain. The man has a heart of stone – he is not capable of pain. I am a mother who has no idea if her son is alive or not. I feel pain. Not him.”

Mr. Modi’s blog post came a day after a court in Ahmedabad rejected the petition of Zakia Jafri, the wife of Congress parliamentarian Ehasan Jafri who was killed in the Gulbarg Society attack.

Mr. Modi’s blog came a day after an Ahmedabad court rejected Ms. Jafri’s petition asking for an indictment of Mr. Modi in the Gulbarg Society attack, and for rejecting the clean chit given to the Gujarat chief minister by the Special Investigation Team.

Ms. Mody and her son had taken shelter in the Jafris’ house at the time of the attack. Her son has not been traced since that day.

Her anguish and anger were voiced by Khatun Apa, who lived in Naroda Patiya in 2002 and was a witness to the worst of the riots., barely escaping with her life at the time. The 40-year-old now lives in Citizen Nagar in Ahmedabad, a ghettoised neighbourhood of Muslims living in run down tenements with no municipal facilities.

“We called the most senior police officers, we pleaded before the SRP. All we heard was ‘It is your day to die. The order from above is to kill you all’, she recalled.

Khatun Apa, who said she would never return to Naroda Patiya, said she could still hear the crowds saying “Maro maro, jalao jalao [kill, burn]”.

“If Modi had said ‘Stop’ [the riots] would have stopped but he did not. And now he says he felt pain. He is a liar. He has written this letter to fool people but people are not idiots. More and more Hindus also see he is a liar now.”

Mrs. Mody said the letter was a “political game, a publicity stunt... he thinks saying he feels pain will get him the job of Prime Minister but it won’t.”

http://www.thehindu.com/.../modis-blog.../article5512951.ece

4 comments:

suvanappiriyan said...

சாரங்!

//அது சரி, இவ்வோளோ வருஷம் கழிச்சும் சைத்தானுக்கு ஒரு தண்டனையும் கொடுக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு அல்லா.//

'அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!' என்று ஷைத்தான் கேட்டான்.

'நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்' என்று இறைவன் கூறினான்!

குர்ஆன் 7:14,15

மனிதர்களை வழி கெடுக்க இறைவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டே இத்தனை காரியங்களையும் ஷைத்தான் செய்து வருகிறான். அனைத்து மனிதர்களும் மறுபடியும் உயிர் பெற்று எழும் நாள் வரை இந்த நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். இந்த பரீட்சையில் நல்லவர்கள் அந்த ஷைத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார். பலஹினமானவர்களே(மோடி போன்றவர்கள்) அவனது ஆசைக்கு அடிபணிவர்.

தவறு செய்பவர்கள் அந்த நிமிடமே தண்டனை கொடுத்தால் அது சரியான தண்டனையாக இருக்காது. ஒருவன் 10 பேரை கொலை செய்தால் உலகில் ஒரு முறைதான் அவனுக்கு தூக்கு தரப்படும். ஆனால் மறு உலகில் இறந்த அந்த 10 பேரும் அனுபவித்த அத்தனை வலிகளையும் கொலை செய்தவன் அனுபவிக்க வைக்கப்படுவான். மீண்டும் மீண்டும் அவனுக்கு உயிரூட்டப்படும். மறுமையில் கிடைக்கும் தண்டனைதான் நியாயமானது. இந்த உலகில் தப்பி விட்டாலும் மறு உலகில் தவறு செய்பவர்கள் வசமாக மாட்டிக் கொள்வர்.

suvanappiriyan said...

பாண்டியன்!

//முதலில் சொன்னது மன்னித்துவிட்டால் , இப்போ சமாதனம். என்ன அய்யா சமாதானம்??? criminal வழக்கில் என்ன சமாதானம் முதலில் ?//

இறந்த அந்த மனிதனின் ரத்த பந்தங்களுக்குத்தான் அவரின் முக்கியத்துவம் தெரியும். போன உயிர் திரும்ப வரப் போவதில்லை. எனவே அந்த உயிருக்கான விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை அவரின் வாரிசுகளுக்கு அளிக்கிறது இஸ்லாம். 10 லட்சமோ இருபது லட்சமோ இறந்த அந்த உயிருக்காக வாங்கிக் கொள்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் என்னால் பணம் வாங்கிக் கொண்டு அந்த குற்றத்தை மன்னித்து விட முடியாது என்று ரத்த பந்தங்கள் கூறினால் 'கண்ணுக்கு கண்' என்ற குர்ஆனின் சட்டத்தின்படி உயிருக்கு கொலைகாரனின் உயிரையே எடுக்கச் சொல்கிறது குர்ஆன். இந்த கடுமையான சட்டங்கள் தான் உலகில் பல உயிர்களைக் காப்பாற்றுகிறது.

suvanappiriyan said...

பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி: வாலிபர் கைது - மாலை மலம்

அவன் குற்றவாளி இல்லையாம் வாலிபராம்

நோட் திஸ் பாய்ன்ட் யு அர் ரானார்.

அவன் பெயர் : சந்தீப் (24) என்பதும்,

இடம் :காஷ்மீரை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.

நல்ல வேலை துலுக்கன் இல்லை ஒரு வேலை துளுக்கனாக இருந்திருந்தால்

காஸ்மீரை சேர்ந்த தீவிரவாதி பெங்களூரில் குண்டு வைக்க சதியா ?????

குண்டு செய்ய தேவையான பணத்தை திருடும்போது தேசபக்தர்கள் காவல்துரை ஓட ஓட விரட்டி விரட்டி பிடித்தது. ஒரு கான்ஸ்டேப்ல் காயம்.

என்று வந்துருக்கும். நல்ல வேலை சந்திப் என்ற மாற்று சமுதாய பெயர்.

-Yousuf riaz

suvanappiriyan said...

திரு சிவஸ்ரீ விபூதிபூஷன்!

//ஆமா அந்த ஆண்டவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா. இந்த சைத்தானை இல்லாமல் செய்து விட்டால் உலகத்தில் துன்பமே இல்லாமல் இருக்குமே. அப்படி அறிவே இல்லாதவனை இறைவன் கடவுள் என்று ஒத்துக்கொள்ளமுடியவில்லை.//

உலகில் எல்லோரும் நல்லவராக இருந்து விட்டால் வாழ்வு போரடித்து விடும். உலகில் எல்லோருமே பணக்காரர்களாக இருந்தால் வாழ்க்கை சக்கரம் சுழலாது அல்லவா? ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், அழகானவன் அழகில்லாதவன் என்ற இரு பக்கமும் ஆட்கள் இருப்பதால்தான் உலகம் சுவாரஸ்யமாக செல்கிறது.

இப்படி ஒரு அமைப்பு தேவையா? என்று நாம் இறைவனை பார்த்து கேட்போம். அதற்கான பதிலை மறுமை வாழ்வில் தெளிவு படுத்துவதாக இறைவன் கூறுகிறான். அது வரை பொறுப்போமே!

//இடி அமீன், தைமூர், பின் லேடன், ஔரங்க சீப் போன்றவர்களுக்கு பொருந்தாதா. ஒழுக்கம் என்பதெல்லாம் இஸ்லாமியர்களுக்குள் மட்டும் தானாம். மற்றவர்களிடம் இது பொருந்தாதாம்.
அப்படியா ஜனாப் சுவனப்பிரியன்.//

தவறு முஸ்லிம்கள் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு உயர் குலத்து பெண் திருடி விட்டாள். அவள் கையை வெட்ட வேண்டாம் என்று பரிந்து பேசிக் கொண்டு சிலர் முகமது நபியிடம் வந்தனர். 'எனது மகள் பாத்திமா திருடினாலும் அவள் கையையும் வெட்டுவேன்' என்றார் முகமது நபி. இதுதான் இஸ்லாம்.

உசாமா பின் லேடன் ஏன ஆயுதத்தை தூக்கினார். அமெரிக்கர்கள் செய்த அட்டூழியத்தினால் வெறுப்புற்று தீவிரவாதத்தின் பக்கம் சென்றார். முதல் தவறு அமெரிக்கர்களுடையது. ஒளரங்கசீப் ஒரு இந்து தாய்க்கு பிறந்தவர். எல்லா மதத்தவரிடமும் அன்புடனேயே ஆட்சி செய்தார். 50 வருடங்களுக்கு மேல் அகண்ட பாரதத்தை ஆட்சி செய்துள்ளார். பின்னால் வந்த வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வரலாறுகளை திரித்துள்ளனர். அவரின் உண்மை வரலாற்றை படித்துப் பாருங்கள். உண்மை தெரியும்.